Skip to main content

Posts

Showing posts from January, 2014

வேத பாராயணம்

ஜனவரி 12, 2014  ஞாயிற்றுக்கிழமை. எங்கள் வீட்டில் இன்று மாலை “வேத பாராயணம்” நடந்தது. எல்லாம் TSG மற்றும் கிருத்திகா ஏற்பாடு. எங்கள் இருவருக்கும் ஒரு வேலையும் இல்லை, ப்ங்கும் இல்லை.

அஷோக், நீரஜா இருவரும் 11-ஆம் தேதி காலை இங்கு வந்தனர். ஞாயிறு அன்று கிருத்திகா மைசூர்பாகு, சக்கரை பொங்கல், இட்லி, சாம்பார், சட்னி, கிச்சடி ஆகியவற்றை செய்தாள். 6-30க்கு மேல் வேத பாராயணம் செய்வோர் வந்தனர். சங்கல்பம் முடிந்த கையோடு, 6-45க்கு பாராயணம் ஆரம்பித்தது.  சாவித்திரி வந்தாள்.

9 மணிக்கு அவர்கள் சாப்பிட்டனர். பின்னர் நாங்கள். அஷோக், நீரஜா 9-30க்கு பெங்களூர் புறப்பட்டனர்.  அர்விந்திற்கு எக்கச்சக்க செலவு ஆகியிருக்கும்.

ராஜப்பா
13-01-2014

MileStone - 700

Milestone 700
இன்று 11-01-2014 நான் 700-வது மைல்கல்லை எட்டினேன். BLOG எழுத ஆரம்பித்து சுமார் 10 வருஷங்கள் ஓடிவிட்டன (14 ஜூலை 2004). இதோ 700-வது blogஐ முடித்து விட்டேன்.

07 மே 2011-ல் 500-வது போஸ்ட்டை எழுதினேன். ஏறத்தாழ 13 மாசங்களில் 500 லிருந்து 600 ஆக எட்டியுள்ளது. செப்டம்பர் 2012-ல் 600-வது போஸ்ட்டை எழுதினேன். 15 மாஸங்களில் 600 லிருந்து 700 ஆக எட்டியுள்ளது.

ஆண்டவனுக்கு என் நம்ஸ்காரங்கள்.

ராஜப்பா 11-01-2014
7-15 AM

New Gold Chain

On 2nd January 2014, Thursday morning, Vijaya and I went to Besantnagar. From there, to Adyar where GRT had opened their showroom fifteen days ago on Dec12th. Opposite Adyar bus-terminus, this was a modern, huge showroom.

We sold Vijaya's old chain (made about 40 years ago!)  @ 2759 a gram. The new chain selected by Vijaya was xxxx. We paid in cash the difference. A good purchase after many years. Both of us were extremely satisfied.

Needless to add, we got two GRT calendars!

rajappa
3-1-2014