Skip to main content

Posts

Showing posts from October, 2014

முள்ளங்கி

முள்ளங்கி, Radish, முளி (ஹிந்தியில்) என பல பெயர்களில் இந்த கிழங்கு அழைக்கப்படுகிறது. (எனக்குத் தெரிந்தவரை) இது வெள்ளை நிறத்திலும்,சிவப்பு நிறத்திலும் கிடைக்கிறது. உருண்டையாக, நீளமாக, இரண்டு விதத்திலும் கிடைக்கிறது. சிவப்பு முள்ளங்கி (நீளம்) சென்னையில் சில சமயம் தான் கிடைக்கிறது.



இதன் கிழங்கு பாகத்தையும், கீரையையும் சாப்பிடலாம். பற்பல மருத்துவ குணங்கள் நிரம்பியது. இதய நோய்கள், இரத்த அழுத்தம், தோல் ப்ரச்னை, ஆஸ்துமா, சிறுநீர் வியாதிகள், சளி, இன்னபிற நோய்களுக்கு இது சிறந்த மருந்து.
இதன் சாற்றை தேனுடன் கலந்து சிறு குழந்தைகளுக்கு கூட தினமும் தரலாம். கிழங்கை தமிழ்நாட்டில் சாம்பாராகவும்,