Skip to main content

Posts

Showing posts from September, 2013

Aadhar Card

Govt of India had announced that they will be issuing the Aadhar Card to all citizens. This is a new ID card. Local newspapers told that we would be issued cards on 10th July and so we two, TSG and Mami went to the nearby school for the photographs / finger printing. We waited for over two hours but finally told our Ward is not in the list for today. We returned, totally disappointed. TSG and mami were photographed and finger-prints taken. We went again on 18th September to a new venue and after a wait of 2 hours, we were photographed, our finger-printing taken. A big relief. The cards will be despatched by post to our house in 3-4 months. Thank God for everything rajappa 19-09-2013

ஸ்ரீமத் ராமாயணம் - அரண்ய காண்டம் பகுதி 2

ஆரண்ய காண்டம்  - மூன்றாவது காண்டம். மொத்தம் 75 ஸர்கங்கள். வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் 2013 மே 27 திங்கட்கிழமை (298) ஆரம்பித்தார். முதல் 44 ஸர்கங்களை பகுதி-1 ல் பார்த்தோம். பொய் மான் வேஷத்தில் வந்த மாரீசனை ராமன் கொன்றதும், மாரீசன் “ஸீதா ! லக்ஷ்மணா !” என ராமன் குரலில் ஓலமிட்டு இறந்ததையும், ராமன் ஆஸ்ரமத்திற்கு விரைந்ததையும் படித்தோம். இனி .... 45வது ஸர்கம். ராமனின் குரல் கேட்டும் லக்ஷ்மணன் அண்ணனின் உதவிக்குப் போகாமல் ஆஸ்ரமத்திலேயே இருப்பது கண்டு ஸீதா அவனை ஏசுகிறாள். லக்ஷமணன் எவ்வளோவோ எடுத்துக் கூறியும் ஸீதா அவனை கேட்பதாக இல்லை. அவளது வற்புறுத்தல் காரணமாக லக்ஷ்மணன் ராமனைத் தேடி புறப்படுகிறான். (ஸர் 45) லக்ஷ்மணன் அந்தப் பக்கம் போனதும், இந்தப் பக்கமாக ராவணன் வருகிறான். போலி சாமியார் வேஷம் தரித்து ராவணன் வருகிறான். ஸீதாவின் அழகை வர்ணித்து அவளை போற்றுகிறான். ஸீதையும் அவனை உள்ளே அழைத்து ஆசனம் அளித்து உட்கார்ந்து சாப்பிட சொல்கிறாள். (ஸர் 46) முதலில் அவனை ப்ராஹ்மண சந்நியாசி என நினைத்த ஸீதாவிற்கு, பின்னர் அவனது சுய சொரூபம் தெரியவருகிறது.  தன்னை மணந்து கொள்ளுமா...

Rivers Sangamam

In the State of Karnataka, the two rivers Kaveri and Arkavati join at a place, 100 km from Bangalore. It is a scenic place. All (12) of us, including ARJUN, started for this place by 11 AM on Sunday 1st Sep 2013. Earlier, Arvind, Krithika, Aditi, and Arjun arrived in Ashok's place on the previous day from Chennai. Arun, Gayathri, Sowmya, and Sriram came to BTM Layout from their house by 10:30 AM. We all left in two cars, taking lunch bags with us. We travelled for 2 hours and reached the Sangamam. We had to cross the River Kaveri in a Parisal (a type of boat). On the other bank we ate our lunch. Then all the four children bathed in the Sangamam. Arjun, in particular, enjoyed the river. We returned from there by 5:30 PM and reached our houses after two hours. A nice, enjoyable trip. You can read more about this trip, and photos here. click  http://en-jannal.blogspot.in/2013/09/our-bangalore-visit-aug2013.html Rajappa 08-09-2013

Our Bangalore Visit - Aug2013

Our Bangalore Visit – Aug-Sep 2013 விஜயாவும் , நானும் 2013 ஆகஸ்ட் 12 ஆம் தேதி இரவு 11-15 ரயிலில் பெங்களூர் புறப்பட்டோம் . முதலில் , அர்விந்த் , கிருத்திகா . அதிதி , அர்ஜுன் எல்லோரும் ஒன்றாக கிளம்புவதாக திட்டமிட்டு , அர்விந்த டிக்கெட் வாங்கினான் , ஆனால் அவர்களால் வர இயலவில்லை . எனவே நாங்கள் இருவர் மட்டுமே சென்றோம் . ஏசி முதல் வகுப்பு . வாழ்க்கையில் முதன்முதலாக ஏசி முதல் வகுப்பில் பயணித்தோம் . ஆகஸ்ட் 13 : விடியற்காலை 5 மணி சுமாருக்கு பெங்களூர் அடைந்தோம் . அஷோக் வந்து , காரில் எங்களைக் கூட்டிச்சென்றான் . காலையிலேயே ஒரு துக்க விஷயம் கேள்விப்பட்டோம் . பம்பாயில் , சுபத்ரா மன்னி 10:45 க்கு காலமானார் . கிட்னி பிரச்னை . கணேசன் , ரவி , ஷோபா ஆகியோருக்கு ஆறுதல் கூறினோம் . ஆகஸ்ட் 16 வெள்ளிக்கிழமை ஸ்ரீவரலக்ஷ்மி பூஜை காயத்ரியும் , நீரஜாவும் சேர்ந்து செய்தனர் . விஜயா கலந்து கொள்ளவில்லை . அடுத்த நாள் ஆக 17 அன்று ஆனந்த் வீட்டிற்கு சென்றோம் - அங்கு லஞ்ச் . மாலை MG Road வரை Metro Train-l சென்று அங்குள்ள boulevard பார்த்தோம் – ...