Skip to main content

Vegetables Analysis

நாங்கள் வாங்கும் காய்கறிகளை வரிசைப்படுத்தி நான் ஜூலை 2011-ல் ஒரு அட்டவணை போட்டு அலச ஆரம்பித்தேன். மொத்தம் 51 விதமான் காய்கறிகள் (கீரைகளையும் சேர்த்து)

காய்களின் விவரம் --

முளைக்கீரை, மணத்தக்காளி கீரை, அரைக்கீரை, கொத்தமல்லி, புதினா, பாலக், வெந்தயக்கீரை, கீரைத்தண்டு (8)

தக்காளிப்பழம், உருளைக்கிழங்கு, காரட், வெங்காயம், சின்ன வெங்காயம், எலுமிச்சம்பழம், பூண்டு (7);

கொத்தவரங்காய், புடலங்காய், முட்டைக்கோஸ், பீன்ஸ், பீட்ரூட், காலிஃப்ளவர்,சின்ன உருளைக்கிழங்கு; கோவைக்காய்;(8)

கத்தரிக்காய், வெண்டைக்காய், குடைமிளகாய், அவரைக்காய், முள்ளங்கி, பாகற்காய், நூல்கோல், மிதிபாகற்காய்; (8)

முருங்கைக்காய், பச்சைப் பட்டாணி, சௌசௌ, பரங்கிக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், சுண்டைக்காய் (8)

வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ; (3)

சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு, சக்கரை வள்ளிக்கிழங்கு; (4)

வெள்ளரிக்காய்,கொட்டைவகைகள், வேர்க்கடலை, சோளம், காராமணி (5)


இவற்றில் எதை அதிக முறை வாங்கினோம் என அலசியதில், கீழ்க்கணட விவரங்கள் பதிந்தன:-

ஜூலை 2011_ல் அதிகம் வாங்கியவை.
முளைக்கீரை, மணத்தக்காளி கீரை, புதினா

உருளைக்கிழங்கு, முருங்கைக்காய், வெங்காயம், தக்காளிப் பழம், காரட்

14 முறை மார்க்கெட்டுக்கு சென்றேன்; 73 காய்கறிகளை வாங்கினேன் ரூ. 780.00

ஆகஸ்ட் 2011

முளைக்கீரை, புதினா, பசலைக்கீரை

கொத்தவரங்காய், காரட், உருளைக்கிழங்கு, தக்காளி, வெண்டை, கத்தரிக்காய்

11 முறை; 73 காய்கறிகள்; ரூ. 759.00

செப்டம்பர் 2011

முளைக்கீரை, மணத்தக்காளி, புதினா

தக்காளி, காரட், உருளைக்கிழங்கு, வெண்டை, வாழைக்காய், முள்ளங்கி

10 முறை; 68 காய்கறிகள்; ரூ 672.00

அக்டோபர் 2011
முளைக்கீரை, புதினா, மணத்தக்காளி கீரை

உருளைக்கிழங்கு, காரட், தக்காளி, முருங்கை, பூசணிக்காய்

8 முறை; 62 காய்கறிகள்; ரூ. 748.00

நவம்பர் 2011

மணத்தக்காளி கீரை, புதினா, முளைக்கீரை

காரட், தக்காளி, வெங்காயம், குடைமிளகாய்

9 முறை; 63 காய்கறிகள்; ரூ. 866.00

டிசம்பர் 2011.
கொத்தமல்லி, முளைக்கீரை, மணத்தக்காளி கீரை

பச்சைப் பட்டாணி, தக்காளி, காரட், முள்ளங்கி, வெங்காயம்

9 முறை; 73 காய்கறிகள்; ரூ. 817.00

2012 தொடரும்.
ராஜப்பா
09:30
31-12-2011






Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...