அது மாகாளியா, அல்லது மாகாணியா?
பெயர் என்னவாயிருந்தால் என்ன, அது மலைப்பிரதேசங்களில் விளையும் ஒரு மரத்தின் வேர். கூகிளில் தேடியபோது, இந்தக் கிழங்கின் மருத்துவக் குணங்கள் தெரிய வந்தன.
"The root of Sariva is used in the form of powder and infusion to treat wound, bronchial asthma, fever, intrinsic haemorrhage, kushtha, erysipelas, poisoning, paediatric rejuvinative/rasayana and during pregnancy."
மருந்தோ, இல்லையோ, மாகாளிக் கிழங்கு என்னும் போதிலே, ஊறுகாய் என்றுதான் எதிரொலிக்கிறது, சரிதானே? கிழங்கை வாங்கிவந்து, தண்ணீரில் சுமார் 10-12 மணி நேரம் போட்டுவைத்து, பின்னர் தோல் சீவி, குறுக்காக வெட்டி, "நரம்பு" என சொல்லப்படும் பகுதியை நீக்கிவிட்டு (இதுதான் மிகவும் கடினமான வேலை), கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி,
உப்பு, எலுமிச்சம்பழ சாறு, மிளகாய்ப் பொடி, கடுகுப்பொடி, தயிர் சேர்த்து கலந்து வைக்கவேண்டும். ஒரு வாரம் (7-8 தினங்கள்) ஊற வேண்டும்.
ஊறிய பின்னர் மாகாளிக்கிழங்கு ஊறுகாய் தயார்.
எனக்கு மிகவும் பிடித்த ஊறுகாய்.
ராஜப்பா
18:35 --- 21 நவம்பர் 2007
Magaali Kizhangu
பி.கு:: நேற்று (20-11-2007) மயிலாப்பூரில் மாகாளிக்கிழங்கின் விலை - 70 ரூ ஒரு கிலோ. இன்று நானும் நறுக்கினேன் - இன்னும் 8 நாட்கள் பொறுத்திருக்க வேண்டும் ஊறுகாய் சாப்பிட !!

Comments