Skip to main content

Mylapore Ther 16March2011

இது ஒரு Digital புகைப்பட blog.

மயிலாப்பூர் ஸ்ரீ கற்பகாம்பாள் ஸமேத ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் தற்போது பங்குனி ப்ரம்மோத்ஸவம் நடைபெற்று வருகிறது. இன்று புதன்கிழமை 16 மார்ச் 2011 தேர் உத்ஸவம்.

காலை 9-45க்கு நானும் விஜயாவும் மயிலாப்பூர் சென்றோம். அங்கு கண்ட சில காட்சிகளை காமிராவில் பதிந்து கொண்டேன். நீங்களும் பாருங்கள்:

RK Math ரோடில் கடை விரிக்கிறார்கள்


பக்கத்திலேயே மோர் தருகிறார்கள்
(Ramakrishna Math at the back)


ராமகிருஷ்ண மடத்திற்கு அருகில் மோர் உபசரிப்பு


இது தெற்கு மாட வீதி -  மாவடு சீஸன்


தெற்கு மாட வீதியில் விஜயா தாக சாந்தி


கோயிலின் அருகில் ... காவல் அறிவிப்பு


கோயில் சன்னதி தெருவில் கிரி ட்ரேடர்ஸ்



ஸ்வாமி தேர் நிலைக்கே வந்து விட்டது.
இன்று 7 மணிக்கே புறப்பாடு ஆகியது.
இது கீழ வீதியில்.



ஸ்வாமி தேரின் இன்னொரு காக்ஷி



அம்பாள் மற்றும் முருகன் தேர்கள்.
கிழக்கு வீதியில்.


ஸ்வாமி தேரின் பின்புற காக்ஷி
கீழ வீதியில்



அம்பாள் தேர்


முருகன் தேர்
கீழ வீதி


கீழ வீதியில் கற்பகாம்பாள் மெஸ்
எதிரில் தயிர் சாதம் உபசரிப்பு



மீண்டும் தெற்கு மாட வீதி
மாவடு கொட்டி குவித்திருக்கிறார்கள்.


ராமகிருஷ்ண மட வீதியிலும், கோயிலைச் சுற்றியுள்ள மாட வீதிகளிலும் நிறையக் கடைகள். பல இடங்களில் அண்டாக்கள் நிறைய மோர் நிரப்பி எல்லாருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தனர். தயிர் சாதம், சக்கரைப் பொங்கல், ரவா கேஸரி அள்ளி அள்ளி கொடுத்தனர். 

எல்லா இடங்களும் உத்ஸவ கோலாகலமாக காணப்பட்டன.

நாளை (17 மார்ச்) 63-வர் உத்ஸவம் - சந்திப்போம்.

ராஜப்பா
16-03-2011
பகல் 3 மணி   

போட்டோக்களில் ஏன் கூட்டமே தென்படவில்லை என நினைப்பவர்களுக்கு  இதோ 17-ஆம் தேதி பேப்பரிலிருந்து ஃபோட்டோக்கள்

டைம்ஸ் ஆஃப் இந்தியா



Comments

Unknown said…
அருமையான புகைப்படங்கள். நேரில் பார்க்காத எங்களுக்கு இங்கிருந்தே தரிசிக்க வைத்தமைக்கு நன்றி.

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...