Skip to main content

ஸ்ரீமத் பாகவதம் - 11வது ஸ்கந்தம் (2)

11-வது ஸ்கந்தம் 17-11-2011 அன்று காலை துவங்கியது. இது 31 அத்தியாயங்கள் அடங்கியது. முதல் பகுதி ஏற்கனவே 29 ஜனவரியன்று எழுதினேன். அதன் தொடர்ச்சி ...

11:06 முதல் 11:14 வரை பகவான் உத்தவருக்கு அருளியவை விளக்கப் படுகின்றன.

11:14, 11:15, 11:16 யோக முறைகளை உத்தவருக்கு பகவான் சொல்லுகிறார்.

11:17, 11:18 வர்ணாசிரமம விளக்கப்படுகிறது.

11:24ல் சாங்கிய யோகம் சொல்லப்படுகிறது.

11:27ல் க்ரிய யோகம் [DEITY WORSHIP] உத்தவருக்கு சொல்லப்படுகிறது.

The details of the worshiping process are as follows: The devotee should bathe both physically and by chanting mantras, and then he should perform the utterance of Gāyatrī at the prescribed juncture of the day. He should arrange a seat facing either east or north, or else directly facing the Deity, and should bathe and clean the Deity. Then he should present clothing and ornaments, sprinkle water on the vessels and other paraphernalia to be used in the worship, and offer water for bathing the Deity's feet, arghya, water for washing His mouth, fragrant oils, incense, lamps, flowers and food preparations. After this, one should worship the Lord's personal servants and bodyguards, His consort energies, and the spiritual masters by chanting their respective mūla-mantras. The worshiper should recite prayers from the Purāṇas and other sources, offer obeisances flat on the ground, beg for benediction, and place on himself the remnants of the Lord's garlands.

11:28ல் ஞானயோகமும், 11:29ல் பக்தி யோகமும் விவரிக்கப்படுகின்றன.

11:30ல் யது குலம் அழிவது சொல்லப்படுகிறது.

யாதவர்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டையிட்டுக்கொண்டு எல்லாரும் மாண்டு போனார்கள். பலராமன் கடற்கரைக்கு சென்று, தன் தவ வலிமையால் தன் உடலை நீத்து வைகுண்டம் ஏகினார்.

பலராமன் உடல் நீத்ததை கண்ட கிருஷ்ண பகவான் அமைதியாக உட்கார்ந்தார். அவரது இடது கால் பாதத்தை மான் என தவறாக எண்ணிய “ஜரா” என்ற வேடன், பாதத்தை அம்பினால் துளைத்தான். தன் தவற்றை உடனே உணர்ந்த வேடன் பகவானிடம் மன்னிப்பு இறைஞ்சினான். ஆனால், பகவான் தன்னுடைய ஸங்கல்பத்தினாலேயேதான் வேடன் இதை செய்தான் என அருளினார்.

அங்கு வந்த கிருஷ்ணனின் தேரோட்டி டாருகா பகவானின் நிலையைப் பார்த்து அழுதான். பகவான் அவனிடம் த்வாரகை சென்று எல்லாரிடமும் யாதவர் குலம் முற்றிலும் அழிந்துவிட்டதையும், அவர்களை த்வாரகையை விட்டு இந்திரப்ரஸ்தம் செல்லுமாறு பணித்தார். டாருகாவும் உடனே த்வாரகை புறப்பட்டான்.

கடைசியாக 11:31ல் கிருஷ்ணனின் மறைவு சொல்லப்படுகிறது. ப்ரஹ்மா, சிவன், பார்வதி, ரிஷிகள், ப்ரஜாபதிகள், இந்திரன் முதலான் தேவர்கள், சித்தர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள், நாகங்கள், கரணர்கள், யக்ஷர்கள், ராக்ஷசர்கள், கின்னரர்கள், அப்ஸரஸ்கள், கருடனின் உறவினர்கள், எல்லாரும் ப்ரபாஷா இடத்திற்கு வந்து சேர்ந்தனர். வரும்போதே எல்லாரும் பகவானின் பெருமைகளை பாடிக் கொண்டே வந்தனர். இவர்களை பார்த்துக் கொண்டே பகவான் மறைந்தார்; வைகுண்டம் ஏகினார்.

ஸ்லோகம் 7 லிருந்து 13 வரை பகவானின் அவதார பெருமைகளை பரீக்ஷித் மஹாராஜாவிற்கு மீண்டும் சொல்லப்படுகிறது.

ஸ்லோகம் 14ல் Anyone who regularly rises early in the morning and carefully chants with devotion the glories of Lord Sri Krishna's transcendental disappearance and His return to His own abode will certainly achieve that same supreme destination

11:15 த்வாரகை சென்ற டாருகா வஸுதேவர், உக்ரஸேனர் பாதங்களில் விழுந்து, கிருஷ்ணரின் மறைவை கூறினார்.

16, 17 ஸ்லோகங்களில் டாருகா முழுதுமாக விவரிக்க, எல்லாரும் ஆறாத் துயரத்தில் மூழ்கினர்.

18,19,20 ஸ்லோகங்கள்: தேவகி, வஸுதேவர், ரோஹிணி ஆகியோர் கிருஷ்ணன், பலராமன் இருவரும் உடல் நீத்ததை அறிந்து, மயக்கமுற்று பின்னர் அதே இடத்திலேயே உயிர் துறந்தனர். Tormented by separation from the Lord, His parents gave up their lives at that very spot. My dear Pariksht, the wives of theYadavas then climbed onto the funeral pyres, embracing their dead husbands.

The wives of Lord Balarama also entered the fire and embraced His body, and Vasudeva's wives entered his fire and embraced his body. The daughters-in-law of Lord Hari entered the funeral fires of their respective husbands, headed by Pradyumna. And Rukmini and the other wives of Lord Krishna — whose hearts were completely absorbed in Him — entered His fire.

ஸ்லோகம் 22ல் அர்ஜுனர் எல்லாருக்கும் இறுதி சடங்குகள் செய்தார்.

ஸ்லோகம் 23: சமுத்ரம் த்வாரகையின் எல்லா பக்கங்களையும் சூழ்ந்து நகரை அழித்தது - ஸ்ரீ கிருஷ்ணனின் அரண்மனையைத் தவிர.

ஸ்லோகம் 24: ஆனால் த்வாரகை க்ஷேத்ரங்களில் மிக புனிதமானது என இன்றும் போற்றப்படுகிறது.

ஸ்லோகம் 25: மிச்சமிருந்த யது குலத்தினரையும், பெண்கள், முதியோர், குழந்தைகள் ஆகியோரை அர்ஜுனன் இந்திரப்ரஸ்தம் கூட்டிச் சென்றார்.

ஸ்லோகம் 27: A person who with faith engages in chanting the glories of these various pastimes and incarnations of Vishnu, the Lord of lords, will gain liberation from all sins

ஸ்லோகம் 28 உடன் ஸ்ரீமத் பாகவதத்தின் 11வது ஸ்கந்தம் நிறைவு பெறுகிறது.

This chapter describes the return of the Supreme Personality of Godhead to His own abode, along with all the Yadus.

Upon learning from Daruka that Lord Sri Krishna had returned to His abode, Vasudeva and all the others remaining in Dwaraka became very much agitated by lamentation and went out from the city to find Him. All the demigods who, in pursuance of the desire of Lord Krishna, had taken birth in the Yadu dynasty to render assistance in His pastimes followed Lord Krishna and returned to their respective abodes. The Lord's activities of creating a life for Himself and then dismantling it are simply tricks of Maya, like an actor's performance. Actually, He creates the entire universe, and then He enters within it as the Supersoul. In the end, He again winds up the entire universe within Himself and, remaining in His private glory, desists from external pastimes.

Though overcome by feelings of separation from Krishna, Arjuna was nevertheless able to pacify himself by remembering all the various instructions given to him by the Lord. Arjuna then carried out the rituals of offering Pinda and so on for his dead relatives. At that time the ocean swallowed up all of Dwaraka-puri except for the Lord's own residence. Arjuna took the remaining members of the Yadu dynasty to Indraprastha, where he installed Vajra upon the throne. Hearing of these events, the Pandavas, led by Yudhishtra, placed Pariksht upon their throne and left for the great journey.

ஸ்ரீமத் பாகவதத்தின் 11-வது ஸ்கந்தம் இன்று, மார்ச் 06, 2012, செவ்வாய்க் கிழமை நிறைவு பெற்றது. நாளை முதல் பாகவதத்தின் அந்திம ஸ்கந்தமான் 12-வது ஆரம்பிக்கப்படும்.

ராஜப்பா
06-03-2012
காலை 8:40 மணி

பொதிகை டீவியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6-30க்கு ஸ்ரீமத் பாகவதம் ஒளிபரப்பாகிறது. 2009 நவம்பர் 9-ஆம் தேதியன்று துவங்கியது.

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011