Skip to main content

ஸ்ரீமத் பாகவதம் - 12வது ஸ்கந்தம்

ஸ்ரீமத் பாகவதத்தின் கடைசியும், 12-வதுமான ஸ்கந்தம் இது. மொத்தம் 13 அத்தியாயங்கள் கொண்டது.

ஸ்ரீஸுகதேவ கோஸ்வாமி இதில் கலியுகத்தில் தோன்றப் போகும் அரசர்களையும் அவர்கலது வம்ஸங்களையும் பற்றி பரீக்ஷீத் மஹாராஜாவிற்கு கூறுகிறார்.

ஸ்கந்தம் 12 - அத்தியாயம் 1-ல் 41 ஸ்லோகங்கள் உள்ளன.

12:02 கலியுகத்தின் தீமைகளை விளக்குகிறார். கலியுகத்தின் அழிவில் பகவான் கல்கி அவதாரம் எடுத்து தீயவர்களை அழிப்பார் என கூறுகிறார். மொத்தம் 44 ஸ்லோகங்கள் உள்ளன.

12:03 மொத்தம் 52 ஸ்லோகங்கள். கலியுகத்தில் ஸ்ரீகிருஷ்ண பகவானின் நாம சங்கீர்த்தனம் செய்வதாலேயே மோக்ஷம் கிட்டும் என விளக்கப்படுகிறது. முத்ன்முதலில் ஸத்ய யுகம் இருந்தது. அப்போது மக்கள் இரக்க குணத்தோடும், அமைதியாகவும், நட்பாகவும் இருந்தனர்.

The people of Satya yuga are for the most part self-satisfied, merciful, friendly to all, peaceful, sober and tolerant. They take their pleasure from within, see all things equally and always endeavor diligently for spiritual perfection.
 In Treta-Yuga each leg of religion is gradually reduced by one quarter by the influence of the four pillars of irreligion — lying, violence, dissatisfaction and quarrel.

In the Treta age people are devoted to ritual performances and severe austerities. They are not excessively violent or very lusty after sensual pleasure. Their interest lies primarily in religiosity, economic development and regulated sense gratification, and they achieve prosperity by following the prescriptions of the three Vedas. Although in this age society evolves into four separate classes, O King, most people are brāhmanas.

In Dvapara-Yuga, the religious qualities of austerity, truth, mercy and charity are reduced to one half by their irreligious counterparts — dissatisfaction, untruth, violence and enmity.In the Dvapara age people are interested in glory and are very noble. They devote themselves to the study of the Vedas, possess great opulence, support large families and enjoy life with vigor. Of the four classes, the kṣatriyas and brāhmanas are most numerous.

In the age of Kali only one fourth of the religious principles remains. That last remnant will continuously be decreased by the ever-increasing principles of irreligion and will finally be destroyed. In the Kali age people tend to be greedy, ill-behaved and merciless, and they fight one another without good reason. Unfortunate and obsessed with material desires, the people of Kali-yuga are almost all śūdras and barbarians.

கலியுகத்தின் மக்களின் இழிந்த நிலையை விரிவாக விளக்குகிறார்.

12:04-ல் நாலு விதமான் அழிவுகள் (பிரளயங்கள்) சொல்லப்படுகின்றன. நைமித்திக பிரளயம், ப்ராக்ரித்கா, அத்யாந்திகா பிரளயங்கள் விளக்கப்படுகின்றன. மொத்தம் 43 ஸ்லோகங்கள்.

12:05 மொத்தம் 13 ஸ்லோகங்கள். பரீக்ஷித் மஹாராஜாவின் மரணம் குறித்த பயங்களை போக்குகிறார்.

 12:06 ஒரு ப்ராஹ்மணனின் உருவத்தில் வந்த தக்க்ஷகா என்ற பாம்பு பரீக்ஷித் மஹாராஜாவை கடிக்க அவர் இவ்வுலகம் நீத்து வைகுந்தம் போகிறார். பரீக்ஷித்தின் மகனான ஜெயமேஜெயன் என்ற அரசனுக்கு பாம்புகள் மீது கோபம் வர, ஒரு யாகம் செய்து எல்லா பாம்புகளையும் அழிக்கிறார். இந்திரனின் பாதுகாப்பில் இருந்த தக்க்ஷகனும் யாகத்தின் அக்னியில் விழ வரும்போது, ஆங்கீரஸ ரிஷியின் மகனான ப்ரஹஸ்பதி குறுக்கிட்டு, தக்க்ஷகனுக்கு உயிர் அளிக்கிறார். மொத்தம் 80 ஸ்லோகங்கள்.

 12:07-ல் ஸ்ரீசூத கோஸ்வாமி அதர்வண வேதம், அதன் பிரிவுகள், புராணங்கள் குறித்து விளக்குகிறார். மொத்தம் 25 ஸ்லோகங்கள்.

 12:08-ல் மார்க்கண்டேய ரிஷியைப் பற்றி சொல்லுகிறது. மொத்தம் 49 ஸ்லோகங்கள்.

12:09-ல் மார்க்கண்டேய ரிஷியைப் பற்றி மேலும் சொல்லுகிறது. மொத்தம் 34 ஸ்லோகங்கள்.

 12:10-ல் மார்க்கண்டேய ரிஷி சிவன் - பார்வதியிடமிருந்து ஆசிகள் பெற்றது விளக்கப்படுகிறது. மொத்தம் 42 ஸ்லோகங்கள்.

 12-11-ல் மஹாபுருஷன் (ஸ்ரீ பகவான்) குறித்து விளக்கப்படுகிறது. ஸுரிய பகவான் ரூபத்தில் அவரது 6 குணங்களை சொல்லப்படுகிறது. 50 ஸ்லோகங்கள்.

12:12-ல் ஸ்ரீமத் பாகவத புராணம், பகவானின் லீலைகள் மீண்டும் சுருக்கமாக சொல்லப்படுகின்றன. மொத்தம் 69 ஸ்லோகங்கள்.

12:13 In this final chapter Sri Suta Gosvāmī describes the length of each of the Purāṇas, along with the subject matter of Srimad Bhagavatam, its purpose, how to give it as a gift, the glories of such gift-giving and the glories of chanting and hearing it.

I meditate upon that pure and spotless Supreme Absolute Truth, who is free from suffering and death and who in the beginning personally revealed this incomparable torchlight of knowledge to Brahma. Brahma then spoke it to the sage Narada, who narrated it to krsna-dvaipayana, Vyasa. Srila Vyasa revealed this Bhagavatam to the greatest of sages, Sukadeva Gosvāmī, and Sukadeva mercifully spoke it to Maharaja Pariksit.

We offer our obeisances to the Supreme Personality of Godhead, Lord Vasudeva, the all-pervading witness, who mercifully explained this science to Brahma when he anxiously desired salvation.

I offer my humble obeisances to Sri Sukadeva Gosvāmī, the best of mystic sages and a personal manifestation of the Absolute Truth. He saved Maharaja Pariksit, who was bitten by the snake of material existence.

O Lord of lords, O master, please grant us pure devotional service at Your lotus feet, life after life.

I offer my respectful obeisances unto the Supreme Lord, Hari, the congregational chanting of whose holy names destroys all sinful reactions, and the offering of obeisances unto whom relieves all material suffering.

இத்துடன் ஸ்ரீமத் பாகவதம் நிறைவு பெறுகிறது. ஓம் நமோ நாராயண:

ராஜப்பா
மார்ச் 30, 2012
1000 மணி

ஸ்ரீமத் பாகவதம் 621 பகுதிகள் - இன்று காலை (30-03-2012, வெள்ளிக்கிழமை) நிறைவுற்றது. 2009-ஆம் வருஷம் நவம்பர்  9-ஆம் தேதியன்று துவங்கியது.





















Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை