Skip to main content

Srimad Ramayanam - Velukkudi Sri Krishnan Swamigal

Rama + Ayana translating roughly to "Rama's journey" is the oldest epic (itihasa), apart from Mahabharat, in Indian culture. Written by the saint Valmiki in about 5th to 4th century BC, this epic has 6 kandas (காண்டங்கள்) - பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம். (ஏழாவது காண்டமாக உத்தர காண்டம் சொல்லப்படுகிறது, ஆனால் இது வால்மீகியால் எழுதப்படவில்லை, பின்னால் சேர்க்கப்பட்டது என அறிஞர்கள் கருதுகிறார்கள்).

645 ஸர்க்கங்களும், 24000 ஸ்லோகங்களும் அடங்கியது.

1.    பால காண்டம் = 77 ஸர்கங்கள் -- 2266 ஸ்லோகங்கள்
2.    அயோத்யா காண்டம் = 119 ; 4185
3.    ஆரண்ய காண்டம் = 75;  2441
4.    கிஷ்கிந்தா காண்டம் = 67;  2453
5.    சுந்தர காண்டம் = 68;   2807
6.     யுத்த காண்டம் = 128;  5675
7.     உத்தர காண்டம் = 111;  3373 ஸ்லோகங்கள்

மொத்தம், 7 காண்டங்கள்;  534+111 = 645 ஸர்கங்கள்; 19827 + 3373 = 23200 ஸ்லோகங்கள்.

தமிழில் திரு கம்பர் எழுதிய கம்பராமாயணத்தில், படலங்களும், பாட்டுக்களும் உள்ளன.

பால காண்டம் = படலங்கள் 24;  பாட்டுக்கள் 1312 (ஆற்றுப்படலம் முதல் பரசுராமப்படலம் வரை)
அயோத்யா காண்டம் = 13;  1203
ஆரண்ய காண்டம்      = 13;  1192
கிஷ்கிந்தா காண்டம்   = 16;  1032
சுந்தர காண்டம்           = 14;  1319
யுத்த காண்டம்             = 39; 4310
(கடல் காண் படலம் முதல் திருமுடி சூட்டு படலம் வரை)

மொத்தம் 118 படலங்கள்;  10368 பாடல்கள்.

மரியாதைக்குரிய ஒரு புருஷோத்தமனின் (ஸ்ரீராமன்) கதையைக் கூறுகிறது. கதையோட்டத்திலேயே பல உன்னத வேத கருத்துக்கள், வாழ்க்கைக்குத் தேவையான நன்னெறிகள் சொல்லப்படுகின்றன.

ஸ்ரீமத் பாகவதம் முடிந்த கையோடு [வெள்ளிக்கிழமை, 30-3-2012], வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் இன்று (1-4-2012, ஞாயிறு) காலை (6-30 மணி பொதிகை டீவி) ஸ்ரீமத் ராமாயணத்தை உபன்யாஸம் பண்ண ஆரம்பித்தார்.

தினமும் சீக்கிரமே எழுந்து, முடிந்தால் குளித்து விட்டு, இந்த ஸ்ரீமத் ராமாயண உபந்யாஸத்தை எல்லாரும் கேட்க வேண்டும் என நான் வேண்டுகிறேன்.

aapadaam apahartaaram daataaram sarvasaMpadaam.h
lokaabhiraamam shriiraamam bhuuyo bhuuyo namaamyaham.h

"I bow again and again to Sree Rama who removes all obstacles and grants all wealth and praise all"


rajappa
10:40 AM
1-4-2012





Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...