Skip to main content

மெரீனா கடற்கரை (4)

நேற்று (17-10-2009) காலை 6-45க்கு நான் மெரீனா கடற்கரை சென்றேன். வானொலி நிலைய்த்திலிருந்து நடக்க ஆரம்பித்து, கண்ணகி சிலையையும் தாண்டி கொஞ்ச தூரம் நடந்த பின்னர், திரும்ப கண்ணகி சிலைக்கு வந்து, பஸ் பிடித்து வீடு திரும்பினேன். நல்ல நடை.

இன்று ஞாயிறு (18-10-2009) காலை 6-30க்கு கிளம்பி, பஸ்ஸில் கண்ணகி சிலை வரை சென்று, அங்கிருந்து நடக்க ஆரம்பித்து, Napier bridge, ஜார்ஜ் கோட்டையைத் (Fort St George) தாண்டி ரிஸர்வ் வங்கி வரை நடந்தேன். பின்பு அங்கிருந்தே பஸ் ஏறி வீடு திரும்பினேன்.

ராஜப்பா
காலை 0930
18-10-2009

Comments