Skip to main content

Posts

Showing posts from 2017

Wall Tax - George Town

Namma Madras - Rediscovered Wall Tax Today, I will tell you about one of the busiest localities of Madras (aka Chennai). When one comes out of Central Railway station, on the left is the entry / exit point for taxis and cars. Recently in Aug 2017, the Police made it the nodal entry / exit points to and from Central Rly Station. The road is called Wall Tax Road (officially VOC street, but none knows this name!). Stretching from Central Station, the road is about 5 km, is parallel to the railway tracks. There is a wall all along, and was built in 1772-73, as a protection from invaders like French and Mughals. The road has Muthialpet on one side. There were five gates for the people and the goods to move about. Now only one named Elephant Gate remains. At the end of the road there was a jail to imprison people ; though that road named Old Jail Road is still there, the prison is not there. To construct the 50 feet wide road, the British planned to collect a Tax from people, but the ...

We Went to Kanchipuram

காஞ்சிபுரம் நேற்று (20-09-2017, புதன்கிழமை) காலை 7 மணிக்கு நாங்கள் மூன்று பேர் டாக்ஸியில் காஞ்சிபுரம் புறப்பட்டோம். கிட்டத்தட்ட 80 கிமீ தூரத்தில் இருக்கும் ஊர்.  Me, Vijaya, Pattu Manni போகும் வழியில் ஸ்ரீ ராமானுஜர் ஸ்வாமிகள் பிறந்த ஊரான ஸ்ரீபெரும்புதூர் சென்று அவரது கோயிலுக்கு சென்றோம். ஸ்வாமிகளின் 1000-வது ஜன்ம தினம் சமீபத்தில் கொண்டாடப்பெற்றது. அழகான கோயில். அடுத்த ஸ்டாப் - காலை உணவு. காஞ்சிபுரத்திற்கு அருகில், பெங்களூர் செல்லும் பாதையில் அமைந்துள்ள சரவணா பவன் ஓட்டல். பொங்கல், இட்லி சாப்பிட்டோம். இந்தப் பாதையிலிருந்து இடது புறம் திரும்பும் வீதியில் போய், ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோயிலுக்கு சென்று அம்மனை தரிஸித்தோம். ஏகாம்பரேஸ்வரர், முருகன், கைலாசநாதர், காளிகாம்பாள், கச்சபேஸ்வரர் ஆகிய கோயில்களுக்கு சென்றோம். Gave Rs 3000.00 at Kachabeswarar koil for Annadhanam. இரவு 8-30க்கு வீடு திரும்பினோம். காஞ்சியில் 1008 கோயில்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. காமாக்ஷி அம்மன் கோயிலுக்கு மட்டுமே கூட்டம் கூடுகிறது. ஏகாம்பரேஸ்வரர், வரதராஜ பெருமாள் கோயில்களுக்கும் கூட்டம் வருகிறது; இந்தக் கோய...

Dabba Chetty Kadai, Mylapore

Namma Madras Wonders of Mylapore We all know the greatness of namma Mylapore - famous temples (both Shiva and Vishnu), concert halls and drama stages, Tamil culture at its best, best schools and educational institutions, hospitals, shops, vegetables; you ask for anything, you get the best in Mylapore. Today I will introduce to you another legend from Mylapore ---- the Dabba Chetty Kadai. This shop for herbal medicines was started 132 years ago in 1885 at the Kutchery Road in Mylapore near Arundale Street by one Mr. Krishnaswamy Chetty. They dealt with all sorts of herbal medicines. Whatever the consumer wanted, the shop will weigh that and pack it in a container and give it to the customer. Thus, the shop's name "changed" to dabba chetty kadai (dabba in Tamil means container). It is known as dabba chetty kadai only for the past 130 years !! Initially, the shop used to sell only the raw ingredients (like milagu - pepper, grambu-clove, sukku-dry ginger, etc.). My m...

SRIRAM THALAI AVANI AVITTAM 2017

தலை ஆவணி அவிட்டம். இந்த வருஷம் (2017) சந்திர க்ரஹணத்தினால் 5-8-2017 நடக்க இருந்த ஆவணி அவிட்டம் (யஜுர் உபாகர்மா) 6-9-2017 சனிக்கிழமை என மாறிவிட்டது. சில பேர் ஆகஸ்டிலும் மீதி பேர் செப்டம்பரிலும் செய்தார்கள். நம் குடும்பத்தில் எல்லாரும் செப்டம்பர் 6ல் தான் செய்தோம். காலையில் 7 மணிக்கு நான் செய்தேன். பின்னர் அர்விந்திற்கு செய்வித்தேன். நானும் விஜயாவும் 9 மணி சுமாருக்கு அருண் வீட்டிற்கு சென்று இட்லி சாப்பிட்டோம். ஃபிப்ரவரியில் உபநயனம் ஆன ஸ்ரீராமிற்கு இது தலை ஆவணி அவிட்டம். அடையாறு ஸ்ரீ அனந்த பத்மனாப ஸ்வாமி கோயிலுக்கு அருண் ஸ்ரீராமை அழைத்துப் போனான். அங்கு நமது வீட்டு வாத்யார் ஸ்ரீ வெங்கடாசலம் எல்லாருக்கும் சமஷ்டியாக செய்து வைத்தார். அப்பம் முதலியவற்றை காயத்ரி செய்து கொடுத்தாள். அவள் இன்று லீவு போட்டிருந்தாள். பூணூல் போட்டுக் கொண்ட பின்னர் நாந்தி நடைபெற்றது. 9 வாத்யார்களுக்கு, அரிசி வாழைக்காய், 100.00 தக்ஷிணை கொடுத்து ஸ்ரீராம் முடித்தான். மத்தியானம் 1-30க்கு எல்லாம் ஆயிற்று. வீட்டிற்கு வந்து எல்லாரும் ஒன்றாக வடை, பாயசத்துடன் விருந்து சாப்பிட்டோம். மாலை 7 மணிக்கு அருண் ஆகிய...

Ammikkal

நமது பாரம்பரியம். மிக்ஸியும் க்ரைண்டரும் தோன்றுவதற்கு முன், சுமார் 30,35 வருஷங்களுக்கு முன்னர், வீடுகளில் அம்மிக்கல், ஆட்டு உரல், எந்திரம் போன்ற கற்களை பயன் படுத்தி வந்தோம். இன்று அம்மிக்கல்லைப் பற்றி பேசுவோம். அம்மி என்பது செவ்வகமான ஒரு கல் (rectangle); அம்மிக்கல்லில் வரும் “கல்” என்பது ஒரு குழவி. cylindrical வடிவில் இருக்கும். அம்மிக்கல்லில் அரைப்பது, பொடி பண்ணுவது போன்றவற்றை செய்யலாம். சட்னி, துவையல், சாம்பார் பொடி, ரசப் பொடி போன்றவற்றை செய்ய இது பயன் படுத்தப்பட்டது அம்மியின் மேற்பகுதி சொரசொரப்பாக இருக்கும். இதை நன்கு சுத்தப்படுத்திய பிறகு அரைக்க வேண்டியதை இதன் மேல் வைக்க வேண்டும்; தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய் ஆகியவைகளை வைத்து, முதலில் சிறிது நசுக்கி கொள்ளவும். பிறகு, குழவியை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு, முன்னும் பின்னும் ஓட்டினால் தேங்காய் முதலியவை அரைபடும். சிறிது சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். இட்லி, தோசைக்கு சுவையான சட்னி தயார். இதே போன்று, சாம்பார் பொடி, ரஸம் பொடி, மிளகு பொடி, போன்றவற்றையும் செய்யலாம். ஜிம்முக்குப் போய் 1000, 2000 ரூ என செல...

OLCOTT Memorial School, Besantnagar.

Continuing Our Story about Namma MADRAS The Great Men and Women Who Formed our City OLCOTT MEMORIAL HIGH SCHOOL, BESANTNAGAR Colonel Henry Steel OLCOTT, was born in the year 1832, in New Jersey USA. After graduation, he was a military officer, lawyer, journalist and later in 1864 became a spiritualist. He and Helena Blavatsky (12/8/1831 - 8/5/1891), a Russian spiritualist joined together to form the Theosophical Society of USA in 1875. He was the first president and she was its Secretary. They left USA in 1878 for India to establish the Theosophical Society at ADYAR, Madras. He was a Buddhist and he worked in Sri Lanka to revive Buddhism. On May 19, 1880, he and Blavatsky were formally acknowledged as Buddhists at Galle in Sri Lanka. Helena died in London in 1891, but Olcott pursued the work with the Theosophical Society at Adyar. Madame Annie Besant joined him in this pursuit and after Olcott's death in February 1907, Annie Besant took over as its president and continued the ...

Educational Institutions of Mylapore

Namma Madras Madras Story Retold and Remembered. THE GREAT EDUCATIONAL INSTITUTES OF MYLAPORE. Thirukattupalli is a small village in Thanjavur district of Tamilnadu. It boasts of an ancient history, mentoned in Ponniyin Selvan book by Kalki. About 2.5 km from this village is PAZHAMANERI another small village. In this village there lived one family of Sundaram Iyer and his wife Subbalakshmi Ammal. On 7th February 1864, a son was born to them and was named Sivaswami. He had his early schooling in nearby schools and studied in different colleges and obtained his Law degree.  He was a shining lawyer throughout and finally he became the Advocate General of Madras Presidency .He was elected to the Senate of Madras University and the vice chancellor of the Madras University, then the VC of Banaras Hindu University. He was a Member of the Executive Council of the Governor of Madras. He was a keen educationist, in particular of Girls' education. He wanted to uplift girls education. ...

Arupadai Murugan Koil

This (20th Aug) evening Vijaya and I went to Aru Padai veedu Koil at Besantnagar. Here, the six Koils for Murugan - like Pazhani, Tiruttani, Swamimalai, Tiruchendur, Tirupparankundram, Pazhamudhisolai have been constructed in one complex and in granite. One can have darshan of all six Murugans here. Plus one Vinayakar. The temple came up here 33 years ago. The history follows :- In 1984, Kanchi Paramacharya was camping at Gulbarga, Karnataka, when Dr Alagappa Alagappan, a former UN official met him and expressed his desire to have all the six Veedus in one place, perhaps in Chennai. With His enthralling smile, the Kanchi sage looked at Alagappa and said, Why not? You start it, I will help. Dr Alagappa who was a resident of New York, started looking for suitable place. The Sage called the CM of TNadu (MGR) and told him. MGR immediately offered free a large plot (more than 2 acres of land) near the sea shore of Besantnagar. Dr Alagappan had constructed many koils in New York, Pittsbu...

Woodlands Hotel, Mylapore

Namma Madras Rediscoverd Madras Woodlands Hotel In a small village in South Kanara, Karnataka state, Kadandale (grinding stone, in Kannada), there lived a priest eking out a modest living. To this archaka, on October 21, 1898 was born a son. The father named him as Krishna, the child's grandfather's name. The child was underfed, illiterate, being taken out of school to help around the house, ill-clothed. But the child pulled on. He worked in 8 different mutts there, but did not get any economic advance. A severe bout of Malaria and he was sent back home. When better, he worked as helper in a village eatery - drawing water, dishwashing, grinding flour for idli and dosai. Grinding flour in the stone mortars seemed to be his destiny (his native village was Kadandale, you see). He used to get Rs 3.00 per month as salary. His brother-in-law Ranganna came one day from Madras and took Krishna to Madras; Krishna reached Madras like Dick Whittington! He started working first as a...

GEMS of Mylapore - RR Sabha

Namma Madras GEMS of Mylapore. RR Sabha. Mylapore, Chennai is well-known for its cultural, bhakti, historical background. Even today the one place everyone wishes to visit Mylapore for its cultural brilliance. There is that world-famous temple of Sri Karpagambal sametha Sri Kapaleeswara. Around this temple are its four Maada Veethis (streets) - East, West, South, and North Maada Veethis. The East Maada veethi is the location for many cultural centres like Bharatiya Vidya Bhavan and Rasika Ranjani Sabha (RR Sabha). The RR Sabha is the oldest Sabha in the whole of Chennai, it was founded in 1929. It is located in Sundareshwarar Street at the southern end of the East Maada street near Lady Sivaswami Iyer School (more about this famous school later). Carnatic music concerts were held monthly twice then, dramas were staged, and music classes were also conducted there. It was renovated in 1958 and Smt MS amma was the first to perform in the new auditorium. Yearly membership was just 2...

HELP OTHERS

HELP OTHERS நேற்று நான் எழுதியதில் சாராம்சம் உருளைக்கிழங்கு பொடிமாஸ் - சின்ன வெங்காயம் சாம்பார் அல்ல. அது ஒரு சின்ன எடுத்துக்காட்டு மட்டுமே. பதில் எழுதும்போது பலரும் கிழங்கிற்கும், வெங்காயத்துக்கும் தேவையில்லாத முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். அது தப்பு என சொல்ல மாட்டேன். ”அந்த” நாட்களில் பலருடைய குடும்பங்கள் எவ்வளவு ஏழ்மையில் இருந்தன; அப்படி இருந்தும் எப்படி மகிழ்ச்சியுடன் இருந்தோம் என்பதுதான் சாராம்சம். உதாரணத்திற்கு ”ஜிஆர்எஸ் - சம்பூரணம் அம்மாள்” குடும்பத்தையே எடுத்து கொள்கிறேன். இதுதான் பல குடும்பங்களிலும் இருந்தது. ஜிஆர் எஸ் 1956-ல் வேலை ஓய்வு பெற்றார். போஸ்ட் மாஸ்டராக என்ன சம்பளம் கிடைத்திருக்கும்? (நான் 1963-ல் புகழ்பெற்ற defence ஆஃபீஸில் சேரும்போது என்னுடைய முதல் மொத்த சம்பளம் 250க்கும் கீழ். 1956-ல் தாத்தாவிற்கு என்ன கிடைத்திருக்கும்? பத்மா அத்தைக்கு 1955-ல் திருமணம்; அண்ணாவிற்கு 1956-ல் திருமணம். இரண்டு திருமணங்களுக்கும் செலவு செய்திருப்பார். அண்ணாவிற்கு மட்டுமே வேலை; அதுவும் சொற்ப சம்பளத்தில். அண்ணாவிற்கு கல்யாணம் ஆகிவிட்டது, மன்னியும் வந்தாயிற்று. வேறு யாருக்குமே வ...

HELPING Others

”பாமர கீதை”யில் கிஷ்டன் (ஸ்ரீ கிருஷ்ண பகவான்), பார்த்தனிடம் (அர்ஜுனன்) கூறுகிறான். நீ யாருக்கேனும் ஒரு சிறு உதவி செய்தால் கூட, அது ஸ்வாமிக்கு செய்யும் பூஜைக்கு நிகர். எனவே எப்போது முடிகிறதோ நீ சிறு உதவியாவது செய். காலத்தினால் செய்யும் சிறு உதவி, இந்த ஞாலத்தை விட மிகப் பெரிது என்பது வள்ளுவர் வாக்கு. உனக்கு சென்னை குறித்த geography எவ்வளவு தெரியும் என்பது நான் அறியேன். இன்று காலை எங்கள் வீட்டிலிருந்து சுமார் 2 கிமீ தூரத்தில் சித்தியும் நானும் இருந்தோம். வெயில் கடுமை - 38, 39 டிகிரி இருக்கும், பகல் 12 மணி. அப்போலோ கடையில் மருந்து வாங்க இதோ நுழைய போகிறோம். ஒரு எளியவர், வயதானவர் என் அருகில் வந்து, “பாம்பன் ஸ்வாமி கோயில் எப்படிங்க போகணும்?” என கேட்டார். 2 1/2 கிமீ தூரம் இருக்கும் அந்தக் கோயில்; அதற்கு அங்கிருந்து வழி எப்படி சொல்வது என இருவரும் முழித்தோம். "left, right, left, left ....." அந்த எளியவர்க்கு எப்படி சொல்வது?? “இங்கிருந்து ரொம்ப தூரம்,” என்று சொல்லி விட்டு, “எதற்கு இப்போது பாம்பன் ஸ்வாமி கோயில் ....?” என இழுத்தேன். மெல்லிய குரலில் பதில் வந்தது, “அங்கு சாப்பாடு போடு...

Paamara Geethai - by Ja Ra Su

எழுத்தாளர் ஜ ரா சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி) அவர்கள் தற்போது பாமர கீதை என எழுதிக் கொண்டிருக்கிறார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் பார்த்தனுக்கு சாரதியாக இருந்து கொண்டு அவனுக்கு உபதேசித்த கீதையை (அதன் சாராம்சத்தை) எளியவர்களுக்கும் புரியும்படி, அவர்களது மொழியில் எழுதியுள்ளார். மிக அருமை, அருமையிலும் அருமை. கிஷ்டன், பார்த்தன் இருவரும் சென்னை வாழ் ரிக்‌ஷாக்காரர்கள். பார்த்தனுக்கு வரும் சந்தேகங்களை போக்கி அவனுக்கு நல்வழி கூறுபவன் கிஷ்டன். ஆடி மாசத்தில் ஆத்தாவிற்கு (காளி அம்மனுக்கு) கூழ் ஊற்ற காசு போதவில்லை என்பது பார்த்தனின் வருத்தம், ஆற்றாமை. அதற்கு கிஷ்டன் (ஸ்ரீ கிருஷ்ண பகவான்) என்ன சொல்லி பார்த்தனை தேற்றுகிறான் --- படியுங்கள் .... ”கூழ் ஊற்றுவதும் பக்திதான். அது நம்ம சக்திக்கு முடியாதென்றால்” ....  இனி மேற்கொண்டு. -----******----- கிஷ்டன் : அவசரப்படா​தே. ஒரு நல்ல மனுஷன் ​சொல்ற புத்திமதிப் ​பேச்​சைக் ​கேட்கறது... இப்ப வாரியார் சாமி ​பேச்சு மாதிரி எங்ஙனா நடக்குது. இல்​லே. எங்கனாச்சும் யாராச்சும் ராமியாணம், பாரதம் படிக்கறாங்க... அங்​கே ​போய்க் குந்திக்கிணு ​கொஞ்ச ​நேரம் ​கேளு. அது...

Ganesan's Kanchipuram Visit.

GANESAN, brother of Vijaya, completed 80 years on 1 June 2017 and he wished to visit Kanchipuram on this occasion to seek the blessings of Sri Kamakshi Amman there. He, along with his daughter Shobha and her family, and son Ravi with his family 9 came to Chennai on 29th May and stayed at Saligramam.  On 30th they visited Sri Kapaleeswarar Koil Mylapore. On 31st they took rest. On 1st June Thursday, all 9 of them, Kumar Lalita, Vijaya, Arun, Gayathri, Sowmya, Sriram (in Arun's car) left Chennai by 7AM and went to Kanchipuram. There after worshipping at Kamakshi Amman koil, they went to Sri Ekambareswarar koil and to their old school (Pachaippa's school, where their father Sri GN Yegnaswamy Iyer worked). After lunch in a hotel, they returned to Chennai. On Friday, the 2nd June, all the 9 from Mumbai, Indira, Lalita, and Kumar came to our house. Ganesan, Lalita, Indira came by 11 AM and had their lunch here. The rest came at 4-30 PM. We had a gala time. Arun, Gayat...

We went to Bangalore - May 2017

BANGALORE MAY 2017 I booked our onward tickets on 4th May 2017 for our journey to Bangalore by Double Decker of 12th May. Earlier Arvind had booked his, Aditi's a nd Arjun's tickets separately for this train, and I booked for we two, and Sowmya, Sriram. On 12th, all of us got up very early and got ready.  Arun and Gayathri came with Sowmya and Sriram. All seven of us travelled by a taxi and reached Central and boarded the train C5 Lower. The train left by 07:25 and reached Bangalore Cantonment by 12:30. Ashok came with his car and all of us went to BTM Layout. Steaming hot lunch and all of us slept for a while. Today 12th May was Srinath's birthday. On 13th May, Saturday, VIBHA came to BTM and stayed here for the night, Next day 14th May we celebrated Sowmya's birthday (actually it is  on 17th). With cake cutting and all. On Monday the 15th Arvind and Arjun left back for Chennai by 6 AM Shatabdi express. This train was delayed by over 3 hours and reached Chennai b...

PRAKASH RE-MARRIES

Prakash, s/o Padma akka and Venkatasubramanian Athimber, had lost his wife RAJESWARI(B:1972)  on 07-11-2014 due to Cancer. He was living alone at Ambattur. Suddenly on 12th May 2017 he informed all of us including his younger sister Srividya, that he has re-married (today-12-05-2017, Friday) at Marriage Registrar Office, Chennai. It was quite sudden and most unexpected. He has married a widow, HEMALATHA, around 30. Prakash is born on 5-10-1968, which makes him 49 years old today. Let him be happy. We wish him all the Best. Rajappa 12-05-2017

Gruha Pravesam - Vasu and Srikanth

க்ருஹ ப்ரவேசம். 29-04-2017 கேளம்பாக்கம் - வண்டலூர் ரோட்டில், கண்டிகை என்னுமிடத்திற்கு அருகில், UNITEC COவின் வீடுகள் புக் பண்ணி சுமார் 7-8 ஆண்டுகளுக்கு பின்னால், 2017 ஏப்ரல் மத்தியில் வீடுகளை முடித்து, சாவியை வாசு / ஸ்ரீகாந்த் இருவரிடமும் கொடுத்தார்கள். கணபதி ஹோமம் மட்டும் செய்யலாம் என வாசு முடிவெடித்தான். ஏப் 29 சனிக்கிழமை செய்ய எண்ணினான். வாசு, ராஜி, ஜெயஸ்ரீ, ஆனந்த், ஸ்ரீநாத் ஆகியோர் 27 (ஏப்ரல் 2017) காலை 11-30 க்கு தில்லியிலிருந்து வந்தனர். நம் வீட்டில் சாப்பிட்டு விட்டு, 1 மணி சுமாருக்கு, அவர்கள் யாவரும் மடிப்பாக்கம் சென்றனர். மாலை 7 மணிக்கு வாசுவும் ஆனந்தும் யூனிடெக்கிலிருந்து திரும்பினர். 7-45க்கு ராஜி, ஜெயஸ்ரீ, ஸ்ரீநாத் தி.நகர் போய்விட்டு, புடைவை வாங்கிக் கொண்டு திரும்பினர். 28-07-2017 வெள்ளிக்கிழமை : விஜயா, ஜெயஸ்ரீ, ராஜி, வாசு ஆகியோர் ஸ்ரீ மருந்தீஸ்வரர் கோயிலுக்கு சென்றனர். பின்னர், நிறைய சாமான்கள் வாங்கி வந்தனர். சாப்பிட்ட பிறகு, எல்லாரும் யூனிடெக் சென்றனர். நேற்றும், இன்றும் அருண் கார்தான். இரவு 7-30க்கு திரும்பினர். அரவிந்த், ஸ்ருதி இருவரும் 7-15க்கு இங்கு வந்து சா...

மயிலாப்பூரில் பங்குனி உத்ஸவம் - 2017

ஒவ்வொரு ஆண்டும் சிவன் கோயில்களில் பங்குனி மாஸத்தில் உத்ஸவம் நடக்கும். ஸ்ரீ கற்பகாம்பாள் ஸமேத ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலும் இதற்கு விலக்கல்ல. இந்த வருஷமும் (2017) ஏப்ரல் 1-ஆம் தேதி (பங் 19) விழா ஆரம்பித்தது. அடுத்த நாள் கொடியேற்றம். பின்னர், 4-ஆம் நாள் திருவிழாவாக அதிகார நந்தி ஏப் 4 செவ்வாய் அன்று. நானும் விஜயாவும் சென்றோம். நல்ல கூட்டம் இருந்தும், நன்றாக தரிசித்தோம். காலை 6-45க்குப் போய் 8-45க்கு திரும்பினோம். சங்கீதாவில் இட்லி சாப்பிட்டோம். அடுத்து ஏப்ரல் 8-ஆம் தேதி (சனிக்கிழமை) தேர்த்திருவிழா. காலை 7-15 க்கு போய் ஆதம் தெருவில் நின்று கற்பகாம்பாளையும், கபாலீஸ்வரரையும் நன்கு தரிஸித்தோம். 8-45க்கு வீடு திரும்பினோம். ஏப்ரல் 9-ஆம் தேதி (ஞாயிறு) பகலில் 63- வர் உத்ஸவம். கூட்டம் மிக அதிகமாக இருக்குமாதலால், போக போவதில்லை

SRI PARTHASARATHY PERUMAL KOIL, THIRUVALLIKKENI

Namma Madras SRI PARTHASARATHY PERUMAL KOIL, THIRUVALLIKKENI. WEDNESDAY, 22-03-2017 Vijaya and I left house by 3-45 PM in an UBER taxi for the koil. We reached there by 4-15 PM (Rs 145.00). There was not any crowd and we had a good darshan of the Perumal at a close distance. After worshipping here, Thayar Vedavalli Sannidhi, Yoga Narasimhar, and Aandal Sannidhis, we came out. We walked to Bharatiyar Memorial, Sri Raghavendra Mutt on the TP Koil Street nearby. Then we walked about 1/2 km on Thiruvallikkeni High Road, reached Rathna Café, and had their famous hot and tasty idlis with sambhar.  Booked another Uber and returned home by 7 PM. (Rs 140.00). A good outing, enjoyable. Our previous visit to this temple was on 05 Jan 2015 with Arun and his family. Rajappa 23-03-2017    

BIG Bank Theory - SBI

BIG BANK THEORY. Govt of India have cleared on Wednesday (that is, yesterday), SBI's acquisition of five subsidiary banks. State Bank of Bikaner and Jaipur, SB Hyderabad, SB Travancore, SB Mysore, SB Patiala will merge with SBI. After the merger, (the exact date of merger not yet known), SBI will have an asset base of 37 lakh crore rupees, 22,500 branches, 58,000 ATMs and 50 crore customers. I am proud to be one of those 50 cr customers and Vijaya is one more customer of SBI. I joined SBI at Kanchanbagh (Chandrayangutta branch) Hyderabad during 1st week of March 1974. Later, at the Kilpauk branch, Chennai since Oct 2001. I am a customer of SBI for over 43 years and Vijaya for over 28 years. We both are happy and proud of OUR bank SBI. From a 4-digit account number to the present 12-digit number, from Demand drafts to the present UPIs / IMPS / NEFT, from a non-standardised  piece of Cheques and withdrawal slips and serpentine queues to the globally-standardised beautiful che...

ஸ்ரீராம் உபநயனம் -- 6-2-2017

ஸ்ரீராம் உபநயனம் - 6-2-2017 திங்கட்கிழமை எங்கள் மகன் அருண் - காயத்ரியின் புத்திரன் சி. ஸ்ரீராமனுக்கு (பிறந்த தேதி 8-4-2008) உபநயனம் செய்விக்கலாம் என காயத்ரி 2016 நவம்பர் 6-ஆம் தேதியன்று தெரிவித்தாள். முதலில் பல்வேறு எண்ணங்கள் உதித்த போதிலும், இறுதியில் மண்டபத்தில் பண்ணுவது என்று முடிவாகியது. ஃபிப்ரவரியில் பண்ணுவது என நிச்சயம் பண்ணி, சாஸ்திரிகள் மாமாவை அழைத்து நாள் குறித்துத் தர சொன்னோம். அவர் சொன்ன 4 நாட்களில் ஃபிப்ரவரி 6-ஆம் தேதியை நிச்சயித்தோம். பல மண்டபங்களை பார்க்க ஆரம்பித்தோம். கடைசியில் அருண் அடையாறில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா ஹாலை புக் செய்தான். டிசம்பர் 28 அன்று பத்திரிகை அடித்தோம். பட்டு மன்னி தொடங்கி எல்லாருக்கும் ஃபோன் மூலம் செய்தி தெரிவித்தோம் (டிச 28) 29-ஆம் தேதியன்று உபநயனத்திற்கு தான் வர இருப்பதாகவும் அதற்கான டிக்கெட் வாங்கிவிட்டதாயும் மன்னி உடனே பதில் தெரிவித்தார். 2017 ஜனவரி 4-ஆம் தேதி பத்திரிகை அடித்தோம். 6-ஆம் தேதி முதல் பத்திரிகைகள் போஸ்ட் செய்ய ஆரம்பித்தோம். 21-ஆம் தேதி சாஸ்திரிகள் மாமா சாமான்கள் லிஸ்ட் கொடுத்தார். ரமா, சத்யமூர்த்தி, சந்தோஷ் குடும்பம், வாசு,...