Skip to main content

Posts

Showing posts from January, 2018

47th Wedding Anniversary

எங்கள் கல்யாணம் 31-01-1971 அன்று காஞ்சிபுரத்தில் நடந்தது. இந்த வருஷம் (2018 ஜனவரி) 47 வருஷம் முடிந்து 48ஆவது வருஷம் ஆரம்பித்தது. ஜன 31 ஆம் தேதி (புதன் கிழமை) காலை சீக்கிரமே எழுந்து, குளித்து, 6-45க்கு டாக்ஸியில் மயிலாப்பூர் கிளம்பினோம். அங்கு ஸ்ரீகற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சென்று அம்மனுக்கும், ஸ்வாமிக்கும் அர்ச்சனை செய்தோம். கோயிலில் நல்ல கூட்டம் இருந்தது. (தைப் பூசம் காரணமோ?). பின்னர் ஸ்ரீ காமாக்ஷி அம்மன் சமேத ஸ்ரீவெள்ளீஸ்வரர் கோயிலுக்கு சென்று அம்மனையும் ஸ்வாமியையும் வணங்கி வழிபட்டோம். Kapaliswarar Koil Sri Velleeswarar Koil, Mylapore காலை சிற்றுண்டியை ரத்னா கஃபேயில் முடித்துக் கொண்டு வீடு திரும்பினோம். நிறைய அழைப்புகள், செய்திகள். எல்லா உறவினர்களும் வாழ்த்து செய்தி பேசினர். இந்திரா, கணேசன், ரமணி, பட்டு மன்னி ஆகியோருடன் பேசி நமஸ்கரித்தோம். ஸ்வீட் வாங்கி இருந்தோம். அர்ஜுன், அதிதி, சௌம்யா, ஸ்ரீராம் ஆகியோருக்கும் மற்றவர்களுக்கும் கொடுத்தோம். இவ்வாறாக, இந்த 47-ஆம் கல்யாண நாள் சிறப்பாக நடந்தேறியது. ராஜப்பா 31-01-2018

VAITHISWARAN KOIL Jan 2018

வைத்தீஸ்வரன் கோயில் 2018 ஜனவரி 15 ஆம் தேதி யன்று வை. கோயில் போகலாம் என எண்ணம் உதித்தது. நிறைய பேருக்கு ஃபோன் பண்ணி விஷயங்களை அறிந்து கொண்டோம். அங்கு ஸ்ரீகிருஷ்ணா ரெஸிடென்ஸி என்னும் லாட்ஜில் தங்க ஃபோன் பண்ணி ரூம் புக் பண்ணினோம். லலிதா குமாரை கேட்டபோது, அவர்களும் வருவதாக சொன்னார்கள். ஸ்ரீ பாலாஜி cabs ல் டாக்ஸி புக் பண்ணினோம். கிமீ 11 ரூ. 22 ஜனவரி திங்கட்கிழமை காலை 7 மணிக்கு ரெடியானோம். லலிதா குமார் 7-30 க்கு வந்தனர். டிரைவரும் அப்போதுதான் வந்தார். 7-40 க்கு கிளம்பினோம். ECR வழியாக சென்றோம். நடுவில் ஓரிடத்தில் நிறுத்தி இட்லி சாப்பிட்டோம். (வீட்டில் விஜயா பண்ணினாள்). நேராக கடலூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு போனோம். பத்து நிமிஷங்களில் ஸ்ரீ தேவநாதன் குருக்கள் வந்தார். இவருடைய ஃபோன் எண்ணை வாசு வாங்கி தந்தான். அவரிடமும் ஏற்பாடுகள் செய்தான். அவர் அர்ச்சனை பண்ணிவிட்டு, பிரசாதங்கள் கொடுத்தார். 1/2 கிலோ சக்கரை பொங்கல், 1/2 கிலோ புளியோதரை, 1/2 கிலோ தயிர்சாதம் சொல்லியிருந்தேன். பாத்திரங்களும் கொண்டு போயிருந்தோம். நிறய்ய பண்ணியிருந்தார். கொடுத்தார். அங்கேயே, அன்னதான கூடத்தில் இலை போட்டு சாப்

Vaithiswaran Koil = DETAILS

22 January 2018 Cuddalore Anjaneya Swamy Koil Sri DEVANATHAN GURUKKAL  +91 94435 77181 Prasadams like Sakkarai Pongal, Puliyodharai Rs 600.00 per kilo Annadhanam Rs 1250 for one day 50 people eating Chidambaram Saradamani, d/o Sri Ramanathan who is the son of our Periyappa GR Sambamurthy Iyer. She lives in Mela veedhi  (West street) +91 97896,16802   West car street -- Udupi Sri Krishna Vilas hotel (for breakfast and lunch etc) Other hotels are Sri Kumara Bhavan East street, hotel Saradaram Sri Nataraja Dikshitar   +91 94434 79572  VAITHISWARAN KOIL Hotels -- Sathabishekam, Akshardham Lodges (near kulam) --- Sri Krishna Residency (Rs 800/1100)  +91 99448 86682 (Anand) Balambika Lodge    +91 94435 646 04 Gurukkal     Sri DURAI Gurukkal    +91 94435 64347 Puducherry Entrance tax = Rs 350.00 Surguru Hotel (i) 104, Sardar Vallababai Patel Salai, Near Aurobindo Ashram, +91 41323 39022 (ii) No 60,100 feet road,  Ananda Kalyana Mandapam, Mu

Maavu Vilakku Maavu - Things Needed

Maavu Vilakku Maavu is performed for our Kula deivam and Sri Venkatachala Pathi on certain auspicious days. Purattasi Saturday is one such Day, Whenever we visit Sri Vaithyanatha Swami Koil at Vaithswaran Koil, we perform this. Take bath first, wear 9-yd sari and perform this in front of Amman (Amman Sannadhi. THINGS YOU NEED Manjal Podi Kungumam Vibhuti Uthupaththi Kalpuram, Kalpuram Thattu Ney (Ghee) Thiri (4) Maa vilakku Maavu Vellam (for the above) Thaambalam Thengai   6 Vetrilai   25 Paakku    6 packs Pazham    12 Poo    5 muzham Vellakkati   4 Matches Rajappa 19-01-2018