சுத்தானந்த பாரதியார் எப்படி பாடினாரோ அடியார் அப்படி பாட நான் ஆசை கொண்டேனே, சிவனே அப்பரும் சுந்தரரும் ஆளுடைய பிள்ளையும் அருள் மணி வாசகரும் பொருளுணர்ந்து உன்னையே குருமணி சங்கரரும் அருமை தாயுமானவரும் அருணகிரி நாதரும் அருட்ஜோதி வள்ளலும் கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம் ராஜப்பா 12-12-2009 10:30 காலை