Skip to main content

Posts

Showing posts with the label Vaithisvaran Koil

VAITHISWARAN KOIL Jan 2018

வைத்தீஸ்வரன் கோயில் 2018 ஜனவரி 15 ஆம் தேதி யன்று வை. கோயில் போகலாம் என எண்ணம் உதித்தது. நிறைய பேருக்கு ஃபோன் பண்ணி விஷயங்களை அறிந்து கொண்டோம். அங்கு ஸ்ரீகிருஷ்ணா ரெஸிடென்ஸி என்னும் லாட்ஜில் தங்க ஃபோன் பண்ணி ரூம் புக் பண்ணினோம். லலிதா குமாரை கேட்டபோது, அவர்களும் வருவதாக சொன்னார்கள். ஸ்ரீ பாலாஜி cabs ல் டாக்ஸி புக் பண்ணினோம். கிமீ 11 ரூ. 22 ஜனவரி திங்கட்கிழமை காலை 7 மணிக்கு ரெடியானோம். லலிதா குமார் 7-30 க்கு வந்தனர். டிரைவரும் அப்போதுதான் வந்தார். 7-40 க்கு கிளம்பினோம். ECR வழியாக சென்றோம். நடுவில் ஓரிடத்தில் நிறுத்தி இட்லி சாப்பிட்டோம். (வீட்டில் விஜயா பண்ணினாள்). நேராக கடலூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு போனோம். பத்து நிமிஷங்களில் ஸ்ரீ தேவநாதன் குருக்கள் வந்தார். இவருடைய ஃபோன் எண்ணை வாசு வாங்கி தந்தான். அவரிடமும் ஏற்பாடுகள் செய்தான். அவர் அர்ச்சனை பண்ணிவிட்டு, பிரசாதங்கள் கொடுத்தார். 1/2 கிலோ சக்கரை பொங்கல், 1/2 கிலோ புளியோதரை, 1/2 கிலோ தயிர்சாதம் சொல்லியிருந்தேன். பாத்திரங்களும் கொண்டு போயிருந்தோம். நிறய்ய பண்ணியிருந்தார். கொடுத்தார். அங்கேயே, அன்னதான கூடத்தில் இலை போட்டு சாப்...

Vaithiswaran Koil = DETAILS

22 January 2018 Cuddalore Anjaneya Swamy Koil Sri DEVANATHAN GURUKKAL  +91 94435 77181 Prasadams like Sakkarai Pongal, Puliyodharai Rs 600.00 per kilo Annadhanam Rs 1250 for one day 50 people eating Chidambaram Saradamani, d/o Sri Ramanathan who is the son of our Periyappa GR Sambamurthy Iyer. She lives in Mela veedhi  (West street) +91 97896,16802   West car street -- Udupi Sri Krishna Vilas hotel (for breakfast and lunch etc) Other hotels are Sri Kumara Bhavan East street, hotel Saradaram Sri Nataraja Dikshitar   +91 94434 79572  VAITHISWARAN KOIL Hotels -- Sathabishekam, Akshardham Lodges (near kulam) --- Sri Krishna Residency (Rs 800/1100)  +91 99448 86682 (Anand) Balambika Lodge    +91 94435 646 04 Gurukkal     Sri DURAI Gurukkal    +91 94435 64347 Puducherry Entrance tax = Rs 350.00 Surguru Hotel (i) 104, Sardar Vallababai Patel Salai, Near Aurobindo Ashram,...

Maavu Vilakku Maavu - Things Needed

Maavu Vilakku Maavu is performed for our Kula deivam and Sri Venkatachala Pathi on certain auspicious days. Purattasi Saturday is one such Day, Whenever we visit Sri Vaithyanatha Swami Koil at Vaithswaran Koil, we perform this. Take bath first, wear 9-yd sari and perform this in front of Amman (Amman Sannadhi. THINGS YOU NEED Manjal Podi Kungumam Vibhuti Uthupaththi Kalpuram, Kalpuram Thattu Ney (Ghee) Thiri (4) Maa vilakku Maavu Vellam (for the above) Thaambalam Thengai   6 Vetrilai   25 Paakku    6 packs Pazham    12 Poo    5 muzham Vellakkati   4 Matches Rajappa 19-01-2018

ARJUN Mudi Irakkuthal -18-03-2013

குழந்தை அர்ஜுனுக்கு முடி இறக்குவதற்கு இரண்டு மாசங்களுக்கு முன்னதாக நாள் குறித்த போதிலும், அதை மூன்று முறை மாற்ற வேண்டியதாயிற்று. கடைசியில் மார்ச் 17-ஆம் தேதி கிளம்புவதாயும், 18-ஆம் தேதி (திங்கள்) முடி இறக்குவதாயும் நிச்சயித்தோம். ஏற்பாடுகள் பண்ணினோம். லாட்ஜுக்கு 18 ஃபிப் ஃபோன் பண்ணி 5 ரூம் கேட்டுக்கொண்டேன். துரை குருக்களுக்கும் ஃபோன் பண்ணி சொன்னேன். 9 மார்ச் TEMPO TRAVELLER (AC) க்கு சொன்னேன்; Balaji cabs, Besant nagar. அஷோக், நீரஜா பெங்களூரிலிருந்து 16-03 அன்று காலை வந்தனர். காயத்ரி படூரிலிருந்து ஸௌம்யா, ஸ்ரீராம் இவர்களை கூட்டிக் கொண்டு 16-03 காலை 10.00 மணிக்கும், அன்றிரவு அருண் பெங்களூரிலிருந்தும் வந்தனர். 17-03-2013 ஞாயிறு :    காலை எல்லாரும் எழுந்து, குளித்து ரெடியானோம். சாப்பிட்டோம். TSG மாமா மாமியும் இங்கேயே சாப்பிட்டனர். 11.00 மணிக்கு van -ல் கிளம்பினோம். ECR-ல் பயணித்தோம். புதுச்சேரி ஸ்ரீ சத்குரு ஹோட்டலில் பகல் 2-45க்கு தோசை சாப்பிட நிறுத்தினோம். பின்னர் கிளம்பி நேராக சிதம்பரம் கோயிலில் மாலை 5-15க்கு நிறுத்தி ஸ்வாமி தரிஸனம் பண்ணிக் கொண்டோம்.  இ...

We went to Vaithiswaran Koil 27th Oct 2011

We went to Vaithisvaran Koil on 27th Oct 2011. This is our FIFTH visit since 2007. I, Vijaya, Arun, Ashok, Neeraja, Arvind, Sowmya, Aditi, and Sriram left house at 7 AM in a call taxi for Egmore. Gayathri and Krithika couldn't come.The train (Cholan Express) left at 0820 AM. Ashok had booked our tickets in 3 AC both ways and the travel was a pleasure.  Earlier, Vijaya, Krithika, Neeraja had prepared Idli, Lemon rice, and Thayir Saatham for our trip. We ate these on the way, and reached V-Koil by 2 PM. I had booked three rooms at Balambikai Lodge (500.00 per.) After refreshing ourselves, we went to the temple and performed archanai to all the five Deities - Vinayakar, Swami, Ambal, Muthukumara swami, Angarakan. Returning to the lodge, we slept after a nice dinner. Next morning, on 28th, after bath etc, we again went to the Koil and worshipped Lord Vaithyanatha Swami. Lunch at 1000, and then we left for station. The train arrived by 11-30 AM and we reached Egmore by 6 PM. Aru...

Vaithisvaran Koil - 2010

வைத்தீஸ்வரன் கோயில் எங்கள் குடும்பத்தினர் 11 பேரும் (குழந்தைகள் உட்பட) வைத்தீஸ்வரன் கோயிலுக்கு போக திட்டமிட்டு, இரண்டு கார்களில் செல்வதாக எண்ணம். அஷோக், நீரஜா இருவரும் பெங்களூரிலிருந்து வியாழன் டிசம்பர் 23 (2010) அன்று இரவு சென்னை வந்தனர். மறுநாள் காஞ்சிபுரம் சென்றோம். அடுத்த நாள் (சனிக்கிழமை, 25-12-2010) காலை இரண்டு கூட்டாக வை.கோயில் புறப்பட்டோம். சென்னையிலிருந்து சுமார் 267 கிமீ தூரத்தில் உள்ளது. ECR roadல் பயணித்தோம். அருண் காரில், அருண் குடும்பமும், அஷோக்-நீரஜாவும் 6-45க்கு கிளம்பினர். பிச்சாவரம் சென்றுவிட்டு, எங்களுடன் சேர்ந்து கொள்வதாக ப்ளான். அர்விந்த், கிருத்திகா, அதிதி, விஜயா, நான் ஆகியோர் காலை 11-15க்கு அர்விந்த் காரில் (LINEA) கிளம்பினோம். புதுச்சேரியை பகல் 2 மணிக்கு அடைந்து, அங்கு HOTEL SURGURU (SV Patel Road) வில் சுவையான லஞ்ச் சாப்பிட்டோம் (ரூ 83/-). அங்கிருந்து 2-45க்கு கிளம்பி, சிதம்பரத்தை 4-20 க்கு அடைந்தோம். அங்கு அருண் ஆகியோர் எங்களுடன் சேர்ந்து கொண்டனர். ஸ்ரீ நடராஜர் கோயிலை சுற்றிப் பார்த்தோம். நல்ல தரிஸனம் கிடைத்தது. மாலை ஏழு மணிக்கு சிதம்பரத்தை விட்டு ...

Vaithisvaran Koil 01-02-2009 Sriram Mottai

SRIRAM 01-Feb-2009 Vaitheeswaran Koil அருணின் குழந்தை ஸ்ரீராம் (7-4-2008) தற்போது 10 மாசமாகப் போகிறது. அவனுக்கு முடி இறக்க ஃபிப்ரவரி 1-ஆம் தேதி நாள் பார்த்து, வேன் ஏற்பாடு பண்ணி, ரூம் ஏற்பாடு பண்ணி தயாராக இருந்தோம். முதலில், ரூம் எதுவும் கிடைக்காமல் கொஞ்சம் பதட்டமாக இருந்தபோதிலும், பின்னர் இடம் கிடைத்தது. நாங்கள் 8 பேரும் + 3 குழந்தைகளும் சேர்ந்து போவதாக திட்டம். கடைசி நிமிஷத்தில் அஷோக்கிற்கு காலில் அடிபட்ட காரணத்தினால், அவனும் நீரஜாவும் வர முடியவில்லை. கிருத்திகா-அர்விந்த் ஆகியோராலும் வர இயலவில்லை. எனவே, நான், விஜயா, அருண், காயத்ரி, ஸௌம்யா, ஸ்ரீராம் ஆகிய 6 பேர் மட்டுமே கிளம்பினோம். அருண் தன் காரில், டிரைவர் (ரூ. 500/- ஒரு நாளைக்கு) ஏற்பாடு பண்ணிக்கொண்டு கிளம்பினோம். சனிக்கிழமை 31-01-2009 காலை 11-15க்கு சென்னையில் எங்கள் வீட்டிலிருந்து கிளம்பி, மரக்காணத்தில் 1/2 மணி நேரம் தங்கிவிட்டு, பின்னர் கடலூர் சென்றோம். அங்கு லேசாக டிஃபன் சாப்பிட்டுவிட்டு, குமார் வீட்டிற்கு (பாபுராவ் தெருவில்) சென்றோம். சுமார் 15 - 20 வருஷங்களுக்குப் பிறகு பாபுராவ் தெருவிற்குச் செல்கிறோம்....

Vaithisvaran Koil 18-03-2007 Garbha Rakshambikai and other Koils

We two, Ashok and Neeraja went to Vaithisvaran Koil during March 2007. Earlier, we went to this koil on 23 February 2007 for the Mudi Irakkuthal for Sowmya and Aditi. Ashok and Neeraja couldn't join us then. So this visit. We four left Chennai on Saturday, 17 March 2007 , by Rockfort Express for Kumbakonam. Reaching KBK by 0720 the next morning (18th) we took a room there (Rs 250.00) After bath and breakfast, we hired a taxi for Rs 1300.00 to go to Vaithisvaran Koil and other places. We left KBK by 0915 and went to V Koil. Good darshan of Vaithiyanatha Swami. Archanais to all five deities there. Then went to Suriyana Koil (Sun God). And then to Sukranar Koil at Kanjanur. Then we returned to KBK by 2PM and had lunch. At 3-15 PM, after lunch, we proceeded to Karugavur and worshipped at Sri Garbha Raskshambikai Amman. There Ashok-Neeraja performed the படி மெழுகுதல் with ghee. From there, we proceeded to Pattiswaran Koil and then back to the hotel by 6-45 PM. Our return train was...