Skip to main content

Posts

Showing posts with the label Upanayanam

ஸ்ரீராம் உபநயனம் -- 6-2-2017

ஸ்ரீராம் உபநயனம் - 6-2-2017 திங்கட்கிழமை எங்கள் மகன் அருண் - காயத்ரியின் புத்திரன் சி. ஸ்ரீராமனுக்கு (பிறந்த தேதி 8-4-2008) உபநயனம் செய்விக்கலாம் என காயத்ரி 2016 நவம்பர் 6-ஆம் தேதியன்று தெரிவித்தாள். முதலில் பல்வேறு எண்ணங்கள் உதித்த போதிலும், இறுதியில் மண்டபத்தில் பண்ணுவது என்று முடிவாகியது. ஃபிப்ரவரியில் பண்ணுவது என நிச்சயம் பண்ணி, சாஸ்திரிகள் மாமாவை அழைத்து நாள் குறித்துத் தர சொன்னோம். அவர் சொன்ன 4 நாட்களில் ஃபிப்ரவரி 6-ஆம் தேதியை நிச்சயித்தோம். பல மண்டபங்களை பார்க்க ஆரம்பித்தோம். கடைசியில் அருண் அடையாறில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா ஹாலை புக் செய்தான். டிசம்பர் 28 அன்று பத்திரிகை அடித்தோம். பட்டு மன்னி தொடங்கி எல்லாருக்கும் ஃபோன் மூலம் செய்தி தெரிவித்தோம் (டிச 28) 29-ஆம் தேதியன்று உபநயனத்திற்கு தான் வர இருப்பதாகவும் அதற்கான டிக்கெட் வாங்கிவிட்டதாயும் மன்னி உடனே பதில் தெரிவித்தார். 2017 ஜனவரி 4-ஆம் தேதி பத்திரிகை அடித்தோம். 6-ஆம் தேதி முதல் பத்திரிகைகள் போஸ்ட் செய்ய ஆரம்பித்தோம். 21-ஆம் தேதி சாஸ்திரிகள் மாமா சாமான்கள் லிஸ்ட் கொடுத்தார். ரமா, சத்யமூர்த்தி, சந்தோஷ் குடும்பம், வாசு,...

Dhanush Upanayanam

Upanayanam of Dhanush (Swaminathan) son of Chandar - Sudha was performed on 13th May 2011 at Chennai. The function was at the community hall, Sastrinagar, Adyar. Udaga Santhi and Naandhi functions were performed on the previous day, that is on 12th May at the same venue. Vijaya, I, and Aditi went at 8 AM that morning and attended. Gayathri, Sowmya, Sriram, Saroja, Athimber, Savithri, Karthik, Vasanth, Rama, Satyamurthy, Usha, Veena also attended. Sugavanam's family was in full attendance. The functions went off well; we returned home after the lunch. On the day of Brahmopadesam (13th) we reached the venue by 7 AM. Aditi and Arvind came later. Apart from yesterday's guests, there were Ramesh, Viji, Jayaraman, Kalyani, Poornima, Sruti, Satish, Ramana - Paul Thanickal (from Ahmedabad) and a host of other relatives and friends. Brahmopadesam was at 0945. The function was a grand one and well organised and attended. We had lunch at 11-45 and then dispersed. Chandar, Su...

Karthik-Vasanth Upanayanam

2011 ஃபிப்ரவரி 13, ஞாயிறு காலை 0700 மணிக்கு சாவித்திரியின் பேரன்களும், பாலகிருஷ்ணனின் (ரமேஷ்) புத்திரர்களுமான கார்த்திக் (13), மற்றும் கோகுலகிருஷ்ணன் (வஸந்த்) (7) இருவருக்கும் உபநயனம் வெகு சிறப்பாக நடந்தேறியது. அண்ணாநகர் 8வது மெயின் ரோடில் ஒரு மண்டபத்தில் விழா நடந்தது. உற்றார், உறவினர், நண்பர்கள் என நிறைய பேர் வந்திருந்து சிறுவர்களை ஆசீர்வதித்தனர். இனி தொடக்கத்திலிருந்து ... 2010-ல் ஆகஸ்ட் 19ஆம் தேதி சாவித்திரி எனக்கு ஃபோன் பண்ணி முஹூர்த்தம் குறித்துத் தருமாறு கேட்டாள்; நானும் பல நாட்கள் வேலை செய்து, 6 முஹூர்த்த நாட்களை தேர்வு செய்து அவளுக்கு செப்டம்பர் 10ஆம் தேதி தெரிவித்தேன். இந்த 6 நாட்களிலிருந்து அவள் 13 ஃபிப்ரவரி 2011 ஞாயிறு என்ற முஹூர்த்தத்தை முடிவு செய்தாள். ஆக, 5 மாதங்களுக்கு முன்பாக உபநயன வேலைகள் தொடங்கின. முதலில் ரமேஷ் அண்ணாநகரில் ஒரு மண்டபத்தை முடிவு செய்தான். அடுத்து, பெசண்ட்நகரில் ஸ்ரீநிவாஸன் என்ற கேடரரை முடிவு செய்து நவம்பர் 15-ஆம் தேதி அவருக்கு முன்பணம் கொடுத்தேன். சாவித்திரியும் ரமேஷும் தங்கள் வேலைகளை (பத்திரிகை அடித்தல், PURCHASES etc) துவங...

Vishnu - Jayakrishna Upanayanam

Upanayanam of Vishnu (s/o Suresh - Vaishali) and Jayakrishna (Sudhakar - Revathi) was performed at Thane, Mumbai on 24 Jan 2011. Udaga Santhi and Naandhi functions were performed the previous day (23 Jan 2011). Though we two, Saroja-Athimber, Savithri, Rama had booked in advance our train tickets to go to Thane, none of us could go for various reasons. Sundaresan - Manni and others were upset but it was unavoidable. Only Sugavanam, and Subha - Magesh with children (from Pune) attended the function. God bless Vishnu, Jayakrishna and others. Rajappa 10:15 AM 26-01-2011