Skip to main content

Posts

Showing posts with the label BTM

Our Bangalore Visit - May 2014

The last time we visited Bangalore was from 09 Dec 2013 (Mon) to 25 Dec 2013 (Wed), for Arun's Ear Surgery. Now, Vijaya and I left on the morning of Wednesday, the 7th of May 2014 by Double Decker train (0725 dep) for Bangalore. We reached Central by bus A1 and reached Bangalore Cantonment by 1 PM. Took a pre-paid auto to Ashok's house (rs 190.00). 8 May 2014, Thursday    Ashok was admitted in Apollo Hospital, Bannerghatta Road, 6th floor, R. No 6066 . Ear Surgery tomorrow. Preliminary tests were conducted tonight. 9 May 2014 Friday    Right Ear Surgery at 3-30 PM. Brought to the recovery room by 5 PM. And to his room by 6-45 PM. Surgery successful. We went to the hospital twice. 12 May  Monday    Ashok was discharged in the evening. He is improving. 13 May  Tuesday   Vijaya was diagnosed with high BP. 170 / 100.  Full body checkup suggested. "Nationwide" is the hospital at BTM Layout. The checkup was done on 14 ...

Our Bangalore Visit - Aug2013

Our Bangalore Visit – Aug-Sep 2013 விஜயாவும் , நானும் 2013 ஆகஸ்ட் 12 ஆம் தேதி இரவு 11-15 ரயிலில் பெங்களூர் புறப்பட்டோம் . முதலில் , அர்விந்த் , கிருத்திகா . அதிதி , அர்ஜுன் எல்லோரும் ஒன்றாக கிளம்புவதாக திட்டமிட்டு , அர்விந்த டிக்கெட் வாங்கினான் , ஆனால் அவர்களால் வர இயலவில்லை . எனவே நாங்கள் இருவர் மட்டுமே சென்றோம் . ஏசி முதல் வகுப்பு . வாழ்க்கையில் முதன்முதலாக ஏசி முதல் வகுப்பில் பயணித்தோம் . ஆகஸ்ட் 13 : விடியற்காலை 5 மணி சுமாருக்கு பெங்களூர் அடைந்தோம் . அஷோக் வந்து , காரில் எங்களைக் கூட்டிச்சென்றான் . காலையிலேயே ஒரு துக்க விஷயம் கேள்விப்பட்டோம் . பம்பாயில் , சுபத்ரா மன்னி 10:45 க்கு காலமானார் . கிட்னி பிரச்னை . கணேசன் , ரவி , ஷோபா ஆகியோருக்கு ஆறுதல் கூறினோம் . ஆகஸ்ட் 16 வெள்ளிக்கிழமை ஸ்ரீவரலக்ஷ்மி பூஜை காயத்ரியும் , நீரஜாவும் சேர்ந்து செய்தனர் . விஜயா கலந்து கொள்ளவில்லை . அடுத்த நாள் ஆக 17 அன்று ஆனந்த் வீட்டிற்கு சென்றோம் - அங்கு லஞ்ச் . மாலை MG Road வரை Metro Train-l சென்று அங்குள்ள boulevard பார்த்தோம் – ...