Skip to main content

Posts

Showing posts with the label Savithri

Savithri - A tribute

SAVITHRI Srinivasan. 05-05-1943 --- 11-10-2016 SAVITHRI was born at Salem, Tamilnadu on 5 th May 1943 as the seventh child of our parents’ Sri GR Subramania Iyer and Smt Sampoornam Ammal. சுபானு வருஷம் சித்திரை மாசம் , 22- ஆம் தேதி , 5 May 1943, புதன் கிழமை , சேலத்தில் , பகல் 12:30 க்கு , கிருத்திகை (2) நக்ஷத்திரத்தில் பிறப்பு . After a few years there, our parents shifted to Pudupalayam, Cuddalore, where she started her schooling. She completed SSLC course (11 th standard) from the Government Girls’ High School, Tirupapuliyur, in 1958-59. Then she learnt type writing and tailoring as a hobby. She was married on 24 April 1966 at Tirupapuliyur to Sri SRINIVASAN. He was employed in a private firm at Salem and Savithri went to Salem. Their first son lived for just a few hours. Then her son RAMESH (Balakrishnan) was born on 3-9-1968 at Tirupapuliyur. When she conceived their second son, her husband Srinivasan suddenly died on 10 June 1970 of a heart attack at the ...

Our Bangalore - Hosur Visit 24 Nov 2014

WE two left Chennai on 24-11-2014 (Monday) by the Double Decker train for Bangalore. On 26th Nov we left Bangalore for Hosur by bus at 09:30. Evening at 5 we went to shops with Savithri and ordered for two cots for her. Ramesh came from Chennai on the early hours of 27th. 27 Nov 2014 Thursday: Savithri vacated her TNHB house and shifted to a rented house at Avalapalli Road. First Paal kaaychi kudiththal at 9 AM. Vijaya performed the small poojai. We had Idli at the new house. The 2 BHK plus dining area house is very good with good natural light and ventilation. Shifting was completed by 4 PM. 28-11-2014 : New house arrangement and setting it up. Evening we went to Big Bazaar and purchased dresses for Arjun. This Big Bazaar is very near to Savithri's house and so is a small Uzhavar Santhai. 30-11-2014 Sunday : Ashok and Neeraja came to the new house at Hosur and had lunch. Later in the evening we all went to a dam (on river Pennaiyaru) - a nice picnic spot. After spending...

வேத பாராயணம்

ஜனவரி 12, 2014  ஞாயிற்றுக்கிழமை. எங்கள் வீட்டில் இன்று மாலை “வேத பாராயணம்” நடந்தது. எல்லாம் TSG மற்றும் கிருத்திகா ஏற்பாடு. எங்கள் இருவருக்கும் ஒரு வேலையும் இல்லை, ப்ங்கும் இல்லை. அஷோக், நீரஜா இருவரும் 11-ஆம் தேதி காலை இங்கு வந்தனர். ஞாயிறு அன்று கிருத்திகா மைசூர்பாகு, சக்கரை பொங்கல், இட்லி, சாம்பார், சட்னி, கிச்சடி ஆகியவற்றை செய்தாள். 6-30க்கு மேல் வேத பாராயணம் செய்வோர் வந்தனர். சங்கல்பம் முடிந்த கையோடு, 6-45க்கு பாராயணம் ஆரம்பித்தது.  சாவித்திரி வந்தாள். 9 மணிக்கு அவர்கள் சாப்பிட்டனர். பின்னர் நாங்கள். அஷோக், நீரஜா 9-30க்கு பெங்களூர் புறப்பட்டனர்.  அர்விந்திற்கு எக்கச்சக்க செலவு ஆகியிருக்கும். ராஜப்பா 13-01-2014

We Went to HOSUR (2013)

நானும் விஜயாவும் இந்த ஆண்டு (2013) இதுவரை நான்கு முறை ஹோசூர் சென்றுள்ளோம். 15 ஜனவரி : முதலில் ஜனவரி 2013-ல் பொங்கல் பண்டிகைக்கு சாவித்திரியை பெங்களூர் வருமாறு அழைத்தோம்; அவளும் வந்தாள். பொங்கலுக்கு அடுத்த நாள் காலை 15-01-2013 அன்று நாங்கள் மூவரும் ஹோசூர் சென்றோம். சாவித்திரி எங்களை 17-ஆம் தேதியன்று பாத்தகோட்டா என்ற கோவிலுக்கு கூட்டிப் போனாள். ராமர் கோவில். தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ளது. 17 மாலை பெங்களூர் திரும்பினோம். 26 ஜனவரி : இரண்டாவது முறை. அஷோக், நீரஜாவுடன் காரில் பாத்தகோட்டா ஸ்ரீராமர் கோயிலுக்குச் சென்றோம். வழியில் ஹோசூரில் சாவித்திரியையும் கூட்டிப் போனோம். திரும்பும்போது ஹோசூரில் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, சாவித்திரியை அவள் வீட்டில் விட்டுவிட்டு பெங்களூர் திரும்பினோம். 11 மே : மூன்றாவது முறை. சாவித்திரியின் 70-வது பிறந்த நாள் விழா. கோயிலில் அபிஷேகம். அடுத்த நாள் ருத்ராபிஷேகம் வீட்டில் கோலாகலமாக நடந்தது. அஷோக், அருண், நாங்கள் இருவர் சென்றோம். 28 ஆகஸ்ட் : நான்காவது முறை. இம்முறை நான் மட்டும் சென்றேன். மூன்று நாட்கள் அங்கு இருந்து விட்டு 31 ஆகஸ்ட் பெங்களூர் திரும்பி...

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள்

வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பல ஊர்களிலும் சென்று ஆன்மீக சொற்பொழிவுகள், உபன்யாஸங்கள் செய்து வருகிறார். இதன் அங்கமாக நேற்று அவர் ஹோசூர் சென்று உபன்யாஸம் செய்து வருகிறார். நேற்று, இன்று, நாளை (25,26,27 ஆகிய மூன்று தேதிகளில் மாலை 6 மணிக்கு) உபன்யாஸம் செய்யும் இடம் சாவித்திரி வீட்டிலிருந்து நடக்கும் தூரத்தில் உள்ளது. சாவித்திரி நேற்று மாலை போயிருந்தாள்; இன்றும் போயிருப்பாள். சாவித்திரியும் ஹோசூரில் அவளது குழுவினரும் சேர்ந்து பஜனைகள், விசேஷ பூஜைகள், சஹஸ்ரநாமம் சொல்லுதல் இன்ன பிற ஆன்மீக விஷயங்களில் / தொண்டுகளில் ஈடுபடுவது எல்லாருக்கும் தெரியும். இவற்றை நடத்துவதற்காக சாவித்திரி வீட்டின் பக்கத்தில் ஒரு மாமி (புவனா மாமி) தன் வீட்டின் ஒரு பகுதியை கொடுத்துள்ளார். வருஷம் முழுதும் இங்கு பலவித பக்தி, ஆன்மீக சம்பந்தமான விழாக்கள் நடைபெறும். நானும் விஜயாவும் கூட சில பூஜைகளுக்கு சென்றுள்ளோம். BLOGம் எழுதியுள்ளேன். இந்த இடத்திற்கு “தபோவனம்” என பெயரிட்டுள்ளார்கள். வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமி ஹோசூர் வருகிறார் என்பது தெரிந்ததும், அவரை தபோவனத்திற்கு அழைத்து...

Karthik-Vasanth Upanayanam

2011 ஃபிப்ரவரி 13, ஞாயிறு காலை 0700 மணிக்கு சாவித்திரியின் பேரன்களும், பாலகிருஷ்ணனின் (ரமேஷ்) புத்திரர்களுமான கார்த்திக் (13), மற்றும் கோகுலகிருஷ்ணன் (வஸந்த்) (7) இருவருக்கும் உபநயனம் வெகு சிறப்பாக நடந்தேறியது. அண்ணாநகர் 8வது மெயின் ரோடில் ஒரு மண்டபத்தில் விழா நடந்தது. உற்றார், உறவினர், நண்பர்கள் என நிறைய பேர் வந்திருந்து சிறுவர்களை ஆசீர்வதித்தனர். இனி தொடக்கத்திலிருந்து ... 2010-ல் ஆகஸ்ட் 19ஆம் தேதி சாவித்திரி எனக்கு ஃபோன் பண்ணி முஹூர்த்தம் குறித்துத் தருமாறு கேட்டாள்; நானும் பல நாட்கள் வேலை செய்து, 6 முஹூர்த்த நாட்களை தேர்வு செய்து அவளுக்கு செப்டம்பர் 10ஆம் தேதி தெரிவித்தேன். இந்த 6 நாட்களிலிருந்து அவள் 13 ஃபிப்ரவரி 2011 ஞாயிறு என்ற முஹூர்த்தத்தை முடிவு செய்தாள். ஆக, 5 மாதங்களுக்கு முன்பாக உபநயன வேலைகள் தொடங்கின. முதலில் ரமேஷ் அண்ணாநகரில் ஒரு மண்டபத்தை முடிவு செய்தான். அடுத்து, பெசண்ட்நகரில் ஸ்ரீநிவாஸன் என்ற கேடரரை முடிவு செய்து நவம்பர் 15-ஆம் தேதி அவருக்கு முன்பணம் கொடுத்தேன். சாவித்திரியும் ரமேஷும் தங்கள் வேலைகளை (பத்திரிகை அடித்தல், PURCHASES etc) துவங...

திருப்பாதிரிப்புலியூர் கோயில்கள் Amma 100th Birthday, 23Mangalam, Gopi July 2009

இந்த வருஷம் (2009), ஜூலை 23, 24 தேதிகளில் நானும், விஜயாவும் திருப்பாதிரிப்புலியூர் சென்றோம். அங்குள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கும், ஸ்ரீ பாடலீஸ்வரர்க்கும், ஸ்ரீ ப்ருஹந்நாயகி அம்மனுக்கும் அபிஷேகம் /அர்ச்சனை செய்வதாக திட்டம். வரும் ஆகஸ்ட் 14, 2009 ஆடிக்கிருத்திகை அன்று அம்மாவிற்கு (ஸ்ரீமதி சம்பூரணம் அம்மாள்) 100-வது பிறந்தநாள் வருவதை ஒட்டி தானதர்மங்களும், அபிஷேக, அன்னதானங்களும் செய்து அம்மாவின் நினைவை கொண்டாடலாம் எனத் திட்டமிட்டோம். அபிஷேகங்கள் / அர்ச்சனைகளை சென்னையில் செய்வதை விட, அம்மா 35 வருஷங்களுக்கு மேல் வசித்த திருப்பாதிரிப்புலியூர் கோயில்களில் செய்தால் இன்னும் நிறைவாக இருக்குமே எனத் தோன்றியது. திடீரெனத் தோன்றிய இந்த எண்ணத்தை விரைவாக செயல்படுத்தினோம். ஃபோன் மூலம் தொடர்பு கொண்டு ஏற்பாடுகளை முடித்தேன். அர்விந்த் தன் காரை எடுத்துப் போகுமாறு சொன்னான். முதலில் அருணைத்தான் கார் கேட்டிருந்தேன்; அவனும் தர ஒப்புக்கொண்டிருந்தான்; இடையில் அர்விந்த் வெளியூர் செல்லவேண்டி வந்ததால், அவனது காரையே பயன்படுத்தினோம். சாவித்திரியை வருகிறாயா என அழைத்தேன்; சந்தோஷமாக சம்மதித்தாள்; மங்களமும் அவ்வாறே ச...

தங்கத் தேர் Golden Chariot

தங்கத் தேர் Golden Chariot காயத்ரிக்காக அவள் பெற்றோர் வடபழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் இழுப்பதாக வேண்டிக் கொண்டிருந்தனர். சென்ற மார்ச் மாசம் 27 ஆம் தேதியன்று நாள் குறிக்கப்பட்டு, அதற்கான பணமும் (ரூ. 1000/-) செலுத்தப்பட்டது. நான், விஜயா, சதீஷ் ஆகிய மூவரும் அன்று பகல் 4.00 மணிக்கு அருண் வீட்டிற்குப் போனோம். அடுத்த அரைமணிக்குள் குழந்தை அதிதி அங்கு வந்தாள் (அவளை விட்டுவிட்டு க்ருத்திகா வெளி வேலையாக போய்விட்டாள்). 5 பெரியவர்கள், 3 குழந்தைகள் ஆகியோர் அருண் காரில் கிளம்பி, 6 மணி சுமாருக்கு வடபழனி முருகன் கோயிலுக்கு சென்றோம். அங்கு ஏற்கனவே காயத்ரியின் பெற்றோர் மற்றும் உறவினர் வந்திருந்தனர். 7 மணிக்கு தேர் தயாராகி, கற்பூர தீபாராதனை ஆயிற்று. தேர் இழுக்க நாங்கள்தான் முதல் குடும்பம். எல்லாரும் சேர்ந்து தேர் இழுத்தோம். ஒரு சுற்று இழுத்தோம். மண்டபத்தில் உட்கார்ந்து, புளியோதரை, சக்கரைப்பொங்கல் பிரசாதம் சாப்பிட்ட பிறகு, அவரவர்கள் வீடு திரும்பினோம். வடபழனியில் கார் நிறுத்திய இடத்திலேயே குழந்தைகள் ஸௌம்யா, அதிதி, ஸ்ரீராம் மூவரும் சாப்பிட்டனர். தேர் இழுத்தது ஒரு சுக அனுபவம். முன்னதாக 2003 ...