Skip to main content

Posts

Showing posts with the label Veda Parayanam

வேத பாராயணம்

ஜனவரி 12, 2014  ஞாயிற்றுக்கிழமை. எங்கள் வீட்டில் இன்று மாலை “வேத பாராயணம்” நடந்தது. எல்லாம் TSG மற்றும் கிருத்திகா ஏற்பாடு. எங்கள் இருவருக்கும் ஒரு வேலையும் இல்லை, ப்ங்கும் இல்லை. அஷோக், நீரஜா இருவரும் 11-ஆம் தேதி காலை இங்கு வந்தனர். ஞாயிறு அன்று கிருத்திகா மைசூர்பாகு, சக்கரை பொங்கல், இட்லி, சாம்பார், சட்னி, கிச்சடி ஆகியவற்றை செய்தாள். 6-30க்கு மேல் வேத பாராயணம் செய்வோர் வந்தனர். சங்கல்பம் முடிந்த கையோடு, 6-45க்கு பாராயணம் ஆரம்பித்தது.  சாவித்திரி வந்தாள். 9 மணிக்கு அவர்கள் சாப்பிட்டனர். பின்னர் நாங்கள். அஷோக், நீரஜா 9-30க்கு பெங்களூர் புறப்பட்டனர்.  அர்விந்திற்கு எக்கச்சக்க செலவு ஆகியிருக்கும். ராஜப்பா 13-01-2014