Skip to main content

Posts

Showing posts with the label Maavilakku Maavu

Maavu Vilakku Maavu - Things Needed

Maavu Vilakku Maavu is performed for our Kula deivam and Sri Venkatachala Pathi on certain auspicious days. Purattasi Saturday is one such Day, Whenever we visit Sri Vaithyanatha Swami Koil at Vaithswaran Koil, we perform this. Take bath first, wear 9-yd sari and perform this in front of Amman (Amman Sannadhi. THINGS YOU NEED Manjal Podi Kungumam Vibhuti Uthupaththi Kalpuram, Kalpuram Thattu Ney (Ghee) Thiri (4) Maa vilakku Maavu Vellam (for the above) Thaambalam Thengai   6 Vetrilai   25 Paakku    6 packs Pazham    12 Poo    5 muzham Vellakkati   4 Matches Rajappa 19-01-2018

ARJUN Mudi Irakkuthal -18-03-2013

குழந்தை அர்ஜுனுக்கு முடி இறக்குவதற்கு இரண்டு மாசங்களுக்கு முன்னதாக நாள் குறித்த போதிலும், அதை மூன்று முறை மாற்ற வேண்டியதாயிற்று. கடைசியில் மார்ச் 17-ஆம் தேதி கிளம்புவதாயும், 18-ஆம் தேதி (திங்கள்) முடி இறக்குவதாயும் நிச்சயித்தோம். ஏற்பாடுகள் பண்ணினோம். லாட்ஜுக்கு 18 ஃபிப் ஃபோன் பண்ணி 5 ரூம் கேட்டுக்கொண்டேன். துரை குருக்களுக்கும் ஃபோன் பண்ணி சொன்னேன். 9 மார்ச் TEMPO TRAVELLER (AC) க்கு சொன்னேன்; Balaji cabs, Besant nagar. அஷோக், நீரஜா பெங்களூரிலிருந்து 16-03 அன்று காலை வந்தனர். காயத்ரி படூரிலிருந்து ஸௌம்யா, ஸ்ரீராம் இவர்களை கூட்டிக் கொண்டு 16-03 காலை 10.00 மணிக்கும், அன்றிரவு அருண் பெங்களூரிலிருந்தும் வந்தனர். 17-03-2013 ஞாயிறு :    காலை எல்லாரும் எழுந்து, குளித்து ரெடியானோம். சாப்பிட்டோம். TSG மாமா மாமியும் இங்கேயே சாப்பிட்டனர். 11.00 மணிக்கு van -ல் கிளம்பினோம். ECR-ல் பயணித்தோம். புதுச்சேரி ஸ்ரீ சத்குரு ஹோட்டலில் பகல் 2-45க்கு தோசை சாப்பிட நிறுத்தினோம். பின்னர் கிளம்பி நேராக சிதம்பரம் கோயிலில் மாலை 5-15க்கு நிறுத்தி ஸ்வாமி தரிஸனம் பண்ணிக் கொண்டோம்.  இ...

Vaithisvaran Koil 01-02-2009 Sriram Mottai

SRIRAM 01-Feb-2009 Vaitheeswaran Koil அருணின் குழந்தை ஸ்ரீராம் (7-4-2008) தற்போது 10 மாசமாகப் போகிறது. அவனுக்கு முடி இறக்க ஃபிப்ரவரி 1-ஆம் தேதி நாள் பார்த்து, வேன் ஏற்பாடு பண்ணி, ரூம் ஏற்பாடு பண்ணி தயாராக இருந்தோம். முதலில், ரூம் எதுவும் கிடைக்காமல் கொஞ்சம் பதட்டமாக இருந்தபோதிலும், பின்னர் இடம் கிடைத்தது. நாங்கள் 8 பேரும் + 3 குழந்தைகளும் சேர்ந்து போவதாக திட்டம். கடைசி நிமிஷத்தில் அஷோக்கிற்கு காலில் அடிபட்ட காரணத்தினால், அவனும் நீரஜாவும் வர முடியவில்லை. கிருத்திகா-அர்விந்த் ஆகியோராலும் வர இயலவில்லை. எனவே, நான், விஜயா, அருண், காயத்ரி, ஸௌம்யா, ஸ்ரீராம் ஆகிய 6 பேர் மட்டுமே கிளம்பினோம். அருண் தன் காரில், டிரைவர் (ரூ. 500/- ஒரு நாளைக்கு) ஏற்பாடு பண்ணிக்கொண்டு கிளம்பினோம். சனிக்கிழமை 31-01-2009 காலை 11-15க்கு சென்னையில் எங்கள் வீட்டிலிருந்து கிளம்பி, மரக்காணத்தில் 1/2 மணி நேரம் தங்கிவிட்டு, பின்னர் கடலூர் சென்றோம். அங்கு லேசாக டிஃபன் சாப்பிட்டுவிட்டு, குமார் வீட்டிற்கு (பாபுராவ் தெருவில்) சென்றோம். சுமார் 15 - 20 வருஷங்களுக்குப் பிறகு பாபுராவ் தெருவிற்குச் செல்கிறோம்....

Vaithisvaran Koil 23 Feb 2007 Sowmya-Aditi Mottai

Mission Mottai, Sowmya, Aditi வைத்தீஸ்வரன் கோயில் Our trip to Vaitheeswaran Koil We two, Arun-Gayathri, Arvind-Krithika went to Vaitheeswaran Koil on 22/23 feb 2007 for Mission-Mottai to our two princesses Aditi and Sowmya. Arun-G-S came to our place Karpagam avenue by 11AM on 22 Feb for lunch and onward travel. We five (except Krithika) left Karpagam Avenue by 3-10PM after the Rahu Kaalam was over. We had booked a Tempo Traveller AC van for the trip (Rs 9.50 per km). Krithika, Aditi and K's parents were waiting at Ashok Nagar for us. Finally, we left at 4-15. The journey was both tedious and enjoyable (there were two great reasons for enjoyment - Sowmi and Aditi). We took GST road, and via Tindivanam, Vikrawandi, Panruti, Neyveli, Vadalur, Bhuvanagiri reached Chidambaram by 9-45PM. Stopping at Hotel Akshya on the East Veedhi, we were aghast to know that the hotel was about to be closed for the day - somehow we could get some morning-made dosai and yesterday-made chappat...