11-வது ஸ்கந்தம் 17-11-2011 அன்று காலை துவங்கியது. இது 31 அத்தியாயங்கள் அடங்கியது. முதல் பகுதி ஏற்கனவே 29 ஜனவரியன்று எழுதினேன். அதன் தொடர்ச்சி ... 11:06 முதல் 11:14 வரை பகவான் உத்தவருக்கு அருளியவை விளக்கப் படுகின்றன. 11:14, 11:15, 11:16 யோக முறைகளை உத்தவருக்கு பகவான் சொல்லுகிறார். 11:17, 11:18 வர்ணாசிரமம விளக்கப்படுகிறது. 11:24ல் சாங்கிய யோகம் சொல்லப்படுகிறது. 11:27ல் க்ரிய யோகம் [DEITY WORSHIP] உத்தவருக்கு சொல்லப்படுகிறது. The details of the worshiping process are as follows: The devotee should bathe both physically and by chanting mantras, and then he should perform the utterance of Gāyatrī at the prescribed juncture of the day. He should arrange a seat facing either east or north, or else directly facing the Deity, and should bathe and clean the Deity. Then he should present clothing and ornaments, sprinkle water on the vessels and other paraphernalia to be used in the worship, and offer water for bathing the Deity's feet, arghya, water for washing His mouth, fragr...