Skip to main content

Posts

Showing posts from December, 2009

குசேலோபாக்கியானம் - விஷாகா ஹரி Vishakha Hari

நேற்று (15-12-2009) மாலை 3-45 மணி சுமாருக்கு திடீரென மழை கொட்ட ஆரம்பித்தது. மழை என்றால் அப்படி ஒரு மழை. விஷாகா ஹரியின் கதாகாலட்சேபத்திற்கு எப்படி போவது? மழை கொஞ்சம் விட்டதும், ஒரு ஆட்டோ பிடித்து, நானும் விஜயாவும் MRC நகரிலுள்ள குமாரராஜா முத்தையா செட்டியார் அரங்கத்திற்கு சென்றோம். மழையினால் கூட்டம் கொஞ்சம் குறையும் என எண்ணினோம். 6-30க்கு ஆரம்பமாகும் நிகழ்ச்சிக்கு 5 மணிக்கு நுழைந்தால் .. அரங்கம் நிரம்பி வழிந்தது!! 6-30க்கு the hall was packed! வழக்கம்போல சிரித்த முகத்துடன் ஸ்ரீமதி விஷாகா ஹரி தன் கதா காலட்சேபத்தை ஆரம்பித்தார்; சுதாமா என்கிற குசேலரைப் பற்றிய கதை – குழந்தைக்கும் தெரிந்த கதை. “சேல” என்றால் வஸ்திரம், ஆடை; “கு_சேல” என்றால் கிழிந்த வஸ்திரம், கிழிந்த ஆடை. சுதாமா மிகவும் வறியவர், அவரது ஆடைகள் எப்போதும் கிழிந்தே காணப்படும் என்பதால், அவர் “குசேலர்” என அழைக்கப்பட்டார். சுதாமாவும், ஸ்ரீகிருஷ்ணனும் சிறுவயதில் ஒன்றாகப் படித்தவர்கள், சிறந்த நண்பர்கள். பிற்காலத்தில் ஸ்ரீகிருஷ்ணர் த்வாரகாவின் மஹாராஜாவாக ஆனார்; சுதாமாபுரி (தற்போதைய போர்பந்தர்)என்னும் ஊரில் சுதாமா தன் மனைவி, குழந்த

எப்படிப் பாடினாரோ ..

சுத்தானந்த பாரதியார் எப்படி பாடினாரோ அடியார் அப்படி பாட நான் ஆசை கொண்டேனே, சிவனே அப்பரும் சுந்தரரும் ஆளுடைய பிள்ளையும் அருள் மணி வாசகரும் பொருளுணர்ந்து உன்னையே குருமணி சங்கரரும் அருமை தாயுமானவரும் அருணகிரி நாதரும் அருட்ஜோதி வள்ளலும் கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம் ராஜப்பா 12-12-2009 10:30 காலை

Nithyasree's Tribute to DK Pattammal

Smt Nithyashree paid a rich tribute to the great legend (late) Smt DK Pattammal on 11th Dec 2009 at Chettinad Auditorium, MRC nagar. DKP is the paatti of Nithyashree. We two reached the hall by 5-15PM and waited comfortably for the start of the kutchery at 6-30. The hall was 80% full by 5-15 and 100% by 6-25. Nithyashree started with “வந்தனமு ரகுநந்தனா, சேது பந்தனா .. ஸ்ரீராமா வந்தனமு” , a Thyagaraja keertanai. She followed it with Papanasam Sivan composition “ஆண்டவனே உனை நம்பினேன்” and then with Muthuswami Dikshitar keertanai “கஞ்ச தளாயதாக்ஷி, ஸ்ரீகாமாக்ஷி,” a tribute to Sri Kamakshi amman. Then came Arunachala Kavirayar’s composition, “யாரோ இவர் யாரோ – என்ன பேரோ அறியேனே,” Sita’s enquiries after seeing Sri Rama on the roads of Mythila. Then another Muthuswami Dikshitar composition (மாமோ பட்டாபிராமா) . Nithyasree then sang a Shyama Sastri composition ”பராகேல நன்னு பரிபாலன” . Next was Suththanantha Bharathiyar’s ”தூக்கிய திருவடி துணையென நம்பினேன்” on Sri Nataraja. When she sa

KVS Athimber Varushaptikam

One year has gone by since KVS athimber left us last year on 25 Nov 2008. Yesterday (Wednesday, 9 Dec 2009) was the Varusha aptika Sraththam. We two left our house by 07-15 (arvind dropped us at the bus stand) and we went by 47A and 71E (from Taylors Road); reached Ambattur by 9 AM. Sastrigals started the rituals by 1045 and it was over by 1245. 2 brahmanals ate. Then we had meals. Apart from Padma akka, Prakash, Rajeswari, Srividya, we were the only two extra. Srividya’s husband and daughters didn’t come because of exams. Rajeswari and Srividya prepared the entire sraththam meals. Saroja and athimber came there by 6PM. After night meals, all of us slept there. Thursday, 10 Dec 2009: Today is the subhasyam (grekkiam). Jayaraman, Kalyani, Purnima, Rajeswari’s parents, KVS’s nephew Ramakrishnan and his wife (total 11 + 4) were the additions today. The rituals started at 0945 and ended at 1145; we fifteen ate by 12 noon. Rajeswari and Srividya prepared the meals. We took rest till 3PM