ஆண்டாள் திருக்கல்யாணம் - விஷாகா ஹரி VISHAKHA HARI
சென்னை ராஜா அண்ணாமலைபுரம், செட்டிநாடு வித்யாஷ்ரம் ராஜா முத்தையா அரங்கில், மார்கழி மஹோத்ஸவத்தில் 2008 டிசம்பர் 15ஆம் தேதி விஷாகா ஹரியின் இந்த உபன்யாசம் நிகழ்ந்தது. நேரில் போய் கேட்கவேண்டும் என்று ஆவல் அதிகமாக இருந்தபோதிலும், அன்று போக இயலவில்லை. பின்னர், 2009 ஜனவரி 2ஆம் தேதியன்று டீவியில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. பார்த்தேன், ரசித்தேன்.
ஸ்ரீஆண்டாளைப் பற்றியும், விஷாகா ஹரியைப் பற்றியும் புதிதாக எழுத என்ன இருக்கிறது!
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவார்
ஸ்ரீஆண்டாளைப் பற்றியும், அவர் எழுதிய திருப்பாவை விளக்கமும் சுஜாதா எழுத்தில் இங்கே.
ராஜப்பா
3-1-2009 1000 மணி

Comments