ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் ஸ்ரீமத் பாகவதம் (கண்ணன் கதையமுது) உபன்யாஸங்களை 09 நவம்பர் 2009 அன்று ஆரம்பித்தார். (பொதிகை டீவி, காலை 06-30 மணி)
இன்று - 13 ஆகஸ்ட் 2010 - வெள்ளிக்கிழமை இதன் 200-வது பகுதி. 5வது ஸ்கந்தம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
ஏன் பகவானின் நாமங்களை எப்பொழுதும் ஸ்மரித்துக் கொண்டே இருக்கவேண்டும் என ஆண்டாளின் திருப்பாவையிலிருந்து மேற்கோள்கள் காட்டி இன்று விளக்கமாக சொன்னார்.
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
ராஜப்பா
13-08-2010
காலை 10:30 மணி

Comments