இது ஒரு Digital புகைப்பட blog.
மயிலாப்பூர் ஸ்ரீ கற்பகாம்பாள் ஸமேத ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் தற்போது பங்குனி ப்ரம்மோத்ஸவம் நடைபெற்று வருகிறது. இன்று புதன்கிழமை 16 மார்ச் 2011 தேர் உத்ஸவம்.
காலை 9-45க்கு நானும் விஜயாவும் மயிலாப்பூர் சென்றோம். அங்கு கண்ட சில காட்சிகளை காமிராவில் பதிந்து கொண்டேன். நீங்களும் பாருங்கள்:
எல்லா இடங்களும் உத்ஸவ கோலாகலமாக காணப்பட்டன.
நாளை (17 மார்ச்) 63-வர் உத்ஸவம் - சந்திப்போம்.
ராஜப்பா
16-03-2011
பகல் 3 மணி
போட்டோக்களில் ஏன் கூட்டமே தென்படவில்லை என நினைப்பவர்களுக்கு இதோ 17-ஆம் தேதி பேப்பரிலிருந்து ஃபோட்டோக்கள்
மயிலாப்பூர் ஸ்ரீ கற்பகாம்பாள் ஸமேத ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் தற்போது பங்குனி ப்ரம்மோத்ஸவம் நடைபெற்று வருகிறது. இன்று புதன்கிழமை 16 மார்ச் 2011 தேர் உத்ஸவம்.
காலை 9-45க்கு நானும் விஜயாவும் மயிலாப்பூர் சென்றோம். அங்கு கண்ட சில காட்சிகளை காமிராவில் பதிந்து கொண்டேன். நீங்களும் பாருங்கள்:
RK Math ரோடில் கடை விரிக்கிறார்கள்
பக்கத்திலேயே மோர் தருகிறார்கள்
(Ramakrishna Math at the back)
ராமகிருஷ்ண மடத்திற்கு அருகில் மோர் உபசரிப்பு
இது தெற்கு மாட வீதி - மாவடு சீஸன்
தெற்கு மாட வீதியில் விஜயா தாக சாந்தி
கோயிலின் அருகில் ... காவல் அறிவிப்பு
கோயில் சன்னதி தெருவில் கிரி ட்ரேடர்ஸ்
ஸ்வாமி தேர் நிலைக்கே வந்து விட்டது.
இன்று 7 மணிக்கே புறப்பாடு ஆகியது.
இது கீழ வீதியில்.
ஸ்வாமி தேரின் இன்னொரு காக்ஷி
அம்பாள் மற்றும் முருகன் தேர்கள்.
கிழக்கு வீதியில்.
ஸ்வாமி தேரின் பின்புற காக்ஷி
கீழ வீதியில்
அம்பாள் தேர்
முருகன் தேர்
கீழ வீதி
கீழ வீதியில் கற்பகாம்பாள் மெஸ்
எதிரில் தயிர் சாதம் உபசரிப்பு
மீண்டும் தெற்கு மாட வீதி
மாவடு கொட்டி குவித்திருக்கிறார்கள்.
ராமகிருஷ்ண மட வீதியிலும், கோயிலைச் சுற்றியுள்ள மாட வீதிகளிலும் நிறையக் கடைகள். பல இடங்களில் அண்டாக்கள் நிறைய மோர் நிரப்பி எல்லாருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தனர். தயிர் சாதம், சக்கரைப் பொங்கல், ரவா கேஸரி அள்ளி அள்ளி கொடுத்தனர். எல்லா இடங்களும் உத்ஸவ கோலாகலமாக காணப்பட்டன.
நாளை (17 மார்ச்) 63-வர் உத்ஸவம் - சந்திப்போம்.
ராஜப்பா
16-03-2011
பகல் 3 மணி
போட்டோக்களில் ஏன் கூட்டமே தென்படவில்லை என நினைப்பவர்களுக்கு இதோ 17-ஆம் தேதி பேப்பரிலிருந்து ஃபோட்டோக்கள்
டைம்ஸ் ஆஃப் இந்தியா
Comments