காஞ்சிபுரம்
நேற்று (20-09-2017, புதன்கிழமை) காலை 7 மணிக்கு நாங்கள் மூன்று பேர் டாக்ஸியில் காஞ்சிபுரம் புறப்பட்டோம். கிட்டத்தட்ட 80 கிமீ தூரத்தில் இருக்கும் ஊர். Me, Vijaya, Pattu Manni
போகும் வழியில் ஸ்ரீ ராமானுஜர் ஸ்வாமிகள் பிறந்த ஊரான ஸ்ரீபெரும்புதூர் சென்று அவரது கோயிலுக்கு சென்றோம். ஸ்வாமிகளின் 1000-வது ஜன்ம தினம் சமீபத்தில் கொண்டாடப்பெற்றது. அழகான கோயில்.
அடுத்த ஸ்டாப் - காலை உணவு. காஞ்சிபுரத்திற்கு அருகில், பெங்களூர் செல்லும் பாதையில் அமைந்துள்ள சரவணா பவன் ஓட்டல். பொங்கல், இட்லி சாப்பிட்டோம்.
இந்தப் பாதையிலிருந்து இடது புறம் திரும்பும் வீதியில் போய், ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோயிலுக்கு சென்று அம்மனை தரிஸித்தோம். ஏகாம்பரேஸ்வரர், முருகன், கைலாசநாதர், காளிகாம்பாள், கச்சபேஸ்வரர் ஆகிய கோயில்களுக்கு சென்றோம். Gave Rs 3000.00 at Kachabeswarar koil for Annadhanam.
இரவு 8-30க்கு வீடு திரும்பினோம். காஞ்சியில் 1008 கோயில்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. காமாக்ஷி அம்மன் கோயிலுக்கு மட்டுமே கூட்டம் கூடுகிறது. ஏகாம்பரேஸ்வரர், வரதராஜ பெருமாள் கோயில்களுக்கும் கூட்டம் வருகிறது; இந்தக் கோயில்களும் நல்ல வெளிச்சத்துடன் நன்றாக பராமரிக்க படுகின்றன.
கைலாசநாதர் கோயிலில் சிற்ப வேலைப்பாடுகள் மிகவும் அற்புதமாக இருந்தும் வரும் மக்கள் மிக மிக குறைவு. கச்சபேஸ்வரர் கோயிலும் இவ்வாறே. இருட்டில் உள்ளன.
ஒரு விஷயம் -- காஞ்சியில், அம்மனுக்கென்று தனி கோயில்களோ, தனி சன்னிதிகளோ கிடையாது. காமாக்ஷி அம்மன் மட்டுமே !!
சாப்பிட ஓட்டல்கள் நிறைய உள்ளன; சுவையும் நிறைவு, பணமும் குறைவு.
Rajappa
21-09-2017

Comments