பாகவதம் 6-வது ஸ்கந்தம்.
ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் ஸ்ரீமத் பாகவத உபந்யாஸத்தை சென்ற வருஷம் (2009) நவம்பர் 9 ஆம் தேதியன்று ஆரம்பித்து, திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 6-30-க்கு பொதிகை டீவியில் நிகழ்த்தி வருவது தெரிந்ததே.
நேற்று (15 அக்டோபர் 2010) அன்று பாகவதத்தின் 5-வது ஸ்கந்தத்தை முடித்து, 6-வது ஸ்கந்தம் ஆரம்பித்தார்.
5-வது ஸ்கந்தத்தில் பூகோளம் விவரிக்கப்பட்டது. ஸூர்ய மணடலத்திற்கு மேலே ஏழு லோகங்களும், பூமிக்கு கீழே அதலம் முதல் பாதாளம் வரை ஏழு லோகங்களும் விளக்கப்பட்டன.
6-வது ஸ்கந்தம் பகவானின் திருநாம சங்கீர்த்தனத்தின் மஹிமையை எடுத்துச் சொல்கிறது. “நாராயண கவசத்”தை விவரிக்கிறது. பொறுத்திருந்து வேளுக்குடி ஸ்வாமிகளை கேட்போம் - பகவானின் அருளைப் பெறுவோம்.
ராஜப்பா
16-10-2010
காலை 10:00 மணி

Comments