வழக்கம் ஒழிந்த சில வார்த்தைகள்
(வெந்நீர்) வெளாவுதல், (தண்ணீர்) சேந்துதல்,(தலை) துவட்டுதல்
சட்டுவம், வாணலி, தாம்பாளம், சிப்பல் தட்டு, வெங்கலப் பானை, ஆப்பக்கூடு, கிண்டி, பாலாடை, கல்சட்டி, ஜோடுதவலை, கங்காளம், அருக்கஞ்சட்டி, குண்டான், ஏனம், கூஜா
முறம், ஜல்லடை, உரல், உலக்கை, ஏந்திரம், ஆட்டுக்கல், அம்மி, கல்லுரல்
(வெந்நீர்) அண்டா, சிம்னி, லாந்தர், அரிக்கேன் விளக்கு, பெட்ரோமாக்ஸ் விளக்கு,
பம்ப் ஸ்டவ், சீமை எண்ணெய், கழநீர்
(அரிசி) புடைக்கிறது, நோம்பறது, களையறது, (வாழைப்பூ) கள்ளன், மடல்
மடிக்கோல், வாங்கி, துரட்டுக்கோல், கொறடு, நடைவண்டி, பாக்குவெட்டி
உழக்கு, ஆழாக்கு, மரக்கால், படி, வீசை, பலம், மாகாணி, தம்படி, கழக்கோடி,பலக்கல், நாழி
குருணை, மணை, கோலக்குழாய்
குமுட்டி, விறகு, கோட்டை அடுப்பு, ஊதுகுழல், கொட்டாங்கச்சி, தடுக்கு
பலப்பம், சிலேட், சுருணை, தப்படி, எருமுட்டை, குதிர்
ஓடு,, கீத்து, வாரை, உத்தரம், மாடம்,
திண்ணை, ரேழி,கூடம், மச்சு, தாவாரம், சமையல் உள், அடுக்களை, முத்தம் (முற்றம்), வெந்நீர் உள்
பரண், அட்டம், பிறை, எரவாணம், நிலப்படி, தொட்டி முத்தம், வெந்நீர் உள், விசுப்பலகை
கொல்லை, புழக்கடை, கிணறு, கக்கூஸ்
ஜகடை, ராட்டினம், தொட்டி, தோய்க்கிற கல்,
பொத்தான், நிஜார், சொக்காய்,
ஈயம் பூசறது, கலாய் பூசறது, மந்திரிக்கிறது,
(நெய்,ரசம்) குத்து
உலை பூர விடு, வெழுமூணா (அரைக்கிறது)
(வாழை) சீப்பு, (வாழைப்பூ) காக்கா, பிரண்டை
உப்புசம், கீக்கடம், நமநம
தூரமணாள், திரண்டுகுளி
மக்கிளிச்சுக்கிறது, பன்னாடை, (வெற்றிலை) கவுளி
வயக்காடு (வயல்)
(பல்லாங்குழி) பசு, காசு தட்டறது, தாயம், ஏழு கல்லு, பாண்டி, பச்சைக்குதிரை, அப்பீட், பேந்தா, குந்துமணி
சூடுகொட்டை, கொடுக்காப்புளி,
ஜடை குச்சு, அரணாக் கயறு, சிலாம்பு, கழனிப் பானை, தவிடு, உமி
ரசவாங்கி
பொருமறது (வயறு), கொட்டாங்கச்சி, விளக்குமாறு, தலை துவட்டரது
நண்டும் சிண்டும் / குஞ்சும் குளுவானும், பக்ஷணம், கடுதாசி
செறா (small piece of wood), ளொலக்கம், இண்டு- இடுக்கு, நொளப்பரது
இலுப்ப சட்டி, ஜாடி, சம்படம், உரை (Pillow Cover)
நமட்டு (சிரிப்பு), இங்கா, பிசிறு, கொசுறு, தான்தோன்றி தனம்
பிசகரது (ஸ்ருதி), சொரஸம், மொள்ளரது (தண்ணீர்), குறும்பை
ராஜப்பா
11:30 காலை
15-08-2011

Comments
Anyway, it tells me how fast the younger generation is losing the old culture and the associated words in the language when I could not find any entry googling the transliteration (Kazhakkodi) for கழக்கோடி!
Thanks.