மயிலாப்பூரைப் பற்றிய அறிமுகம் - யாவரும் அறிந்த ஒன்றே.
மயிலை ஸ்ரீ கபாலீஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாசத்தில் உத்ஸவம் நடைபெறும். இந்த வருஷம், நேற்று (31-03-2009) காலை கொடி ஏற்றப்பட்டது.
நாளை (02-04-2009) விடியற்காலை 5-30 மணியளவில் வெள்ளி அதிகார நந்தியில் ஸ்வாமி புறப்பாடு.
6 ஆம் தேதி திங்களன்று காலை திருத் தேர்.
7 ஆம் தேதி செவ்வாய் பகல் 2-55 க்கு 63-வர் உத்ஸவம்.
9 ஆம் தேதி வியாழனன்று இரவு திருக்கல்யாணம்.
பங்குனி உத்ஸவத்திற்காக கோயில் மட்டுமல்ல, கோயிலை சுற்றியுள்ள மாட வீதிகளும், மற்ற தெருக்களும் அலங்கரிக்கப் பட்டு, அந்த சுற்றுப்புற சூழ்நிலையே பக்தி பரவசத்தில் ஆழ்த்துகிறது.
எல்லாரும் வாருங்கள்; தேரையும், 63-வர் உலாவையும் தரிசித்து, ஸ்ரீ கற்பகாம்பாள் ஸமேத ஸ்ரீகபாலீஸ்வரரின் அருளை பூரணமாக பெறுங்கள்.
ராஜப்பா
01-04-2009 இரவு 8-15 மணி
பதிவிற்கு பின்னூட்டம்.
இன்று (02 ஏப்ரல்) காலை 6 மணிக்கு நானும் விஜயாவும் கோயிலுக்குச் சென்றோம். வெள்ளி அதிகார நந்தி வாஹனத்தில் ஸ்ரீ கபாலீஸ்வரரை நன்கு கண்குளிர தரிசித்தோம். கோயில் முழுக்க கூட்டம். பல இடங்களில் கூட்டம் கூட்டமாக பலர் தேவாரம், திருவாசகம் போன்றவற்றை பாடிக் கொண்டிருந்தனர். கண்ணுக்கும் காதுக்கும் ரம்யமாக இருந்தது.
பின்னர் அங்கிருந்து லஸ் வரை நடந்தோம்; அங்குள்ள ஸ்ரீ நவசக்தி விநாயகர் கோயிலில் அருண் அபிஷேகத்திற்கு ஏற்பாடு பண்ணி இருந்தான். 7.30 முதல் 9.15 வரை இருந்தது. அருண், காயத்ரி, ஸௌம்யா, ஸ்ரீராம் ம்ற்றும் சுகவனம், காயத்ரியின் பெற்றோர் வந்திருந்தனர்.
ராஜப்பா
2 ஏப்ரல் காலை 11 மணி

Comments