விஜயாவின் பிறந்த நாள் 23-09-1949. இந்த வருஷம் 60 முடிவடைகிறது. நக்ஷத்திர (சித்திரை) பிரகாரம் பிறந்த நாள் செப்டம்பர் 21-ஆம் தேதி வந்தது. அன்று கோயிலுக்குப் போய் ஒரு அர்ச்சனை மட்டும் செய்துவிட்டு வந்துவிடலாம் என எண்ணியிருந்தோம். விஷயத்தை அறிந்த அருண்-காயத்ரி, அஷோக்-நீரஜா, அர்விந்த்-க்ருத்திகா ஆகியோர் இதை சிறப்பாக கொண்டாட முடிவெடுத்தனர்.
சனிக்கிழமை, 12-09-2009 அன்று சாஸ்திரிகளிடம் கேட்டேன் - ஆயுஷ்ஹோமமும், ம்ருத்யுஞ்ச ஹோமமும் பண்ணலாம் என்றார். சாமான்கள் பட்டியலை தந்தார்.
ஞாயிறு, 13-09-09 எல்லாருக்கும் நானும், க்ருத்திகாவும் ஃபோன் செய்து அழைத்தோம். அன்று மாலை நானும் விஜயாவும் புரசைவாக்கம் ஸ்ரீகிருஷ்ணா கலெக்ஷன் கடைக்குச் சென்று அருண், அஷோக், அர்விந்த் மூவருக்கும் ஷர்ட், சதீஷுக்கு ஒரு டி-ஷர்ட், மூன்று குழநதைகளுக்கும் தலா இரண்டு ட்ரெஸ்கள் வாங்கினோம். மொத்தம் 4502.00+1960.00
மறுநாள் (திங்கள், 14-09-2009) மத்தியானம் 12 மணிக்கு நான், விஜயா, க்ருத்திகா, அதிதி ஆகியோர் காரில் தி.நகர் சென்றோம்; காயத்ரி அங்கு வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டாள். RmKV யில் பார்த்து விட்டு, குமரன் சென்று காயத்ரி-நீரஜா-க்ருத்திகாவிற்கு புடைவைகள், வேஷ்டி, துண்டு வாங்கினோம்.
GRT க்கு சென்றோம்; இங்கு விஜயாவிற்கு ஒரு வைரமோதிரம் 0.24 காரட்டில் (காரட் விலை 52,500.00) வாங்கினோம். 20,500.00 பில் வந்தது. பின்னர் நல்லி-100க்கு சென்று, பட்டுப்புடைவையும் (5586.00) , எனக்கு 799.00ல் ஷர்ட்டும் வாங்கினோம். Purchase முடிந்து, அடையார் சங்கீதாவிற்கு சென்று சாப்பிட்டோம். (அப்போதே அதிதிக்கு உடம்பு சரியாக இல்லை).
செவ்வாய், 15-09-09 அன்று caterer க்கு க்ருத்திகா ஏற்பாடு பண்ணினாள். நபருக்கு 110.00 வீதம் 35 பேருக்கு சொன்னாள்
புதன், 16-09-09 மாலை விஜயாவும், நானும் மயிலாப்பூர் வடக்கு மாட வீதிக்குச் சென்றோம். Nathella Anchaneya Chetty (jewellers) கடையில் ரூபி பதித்த வளையல்கள் பார்த்தோம். விஜயாவிற்குப் பிடித்த ஜோடி வளையல்களை 64500.00 கொடுத்து வாங்கினேன் 32.93 கிராம் தங்கமும் (1480.00 per gram) 7 carat ruby (carat 950.00), செய்கூலி 9385.00. ஒரு பழைய இரட்டைவட சங்கிலியைப் போட்டு (58000.00 கிடைத்தது), ரூபி வளையலை வாங்கினோம்.
வெள்ளி, 18-09-09 மயிலாப்பூர் ஸ்ரீரங்காச்சாரி கடைக்குச் சென்று, விஜயாவிற்கு இரண்டு 9-கஜ புடைவைகள் (1065.00 + 375.00) வாங்கினோம்.
சனிக்கிழமை, 19-09-09 காலை அஷோக்-நீரஜா பெங்களூரிலிருந்து வந்தனர். 11 மணிக்கு நாங்கள் நால்வரும் மயிலாப்பூர் சென்று வைதீக (ஹோமம்) சாமான்கள், பரிசுப் பொருட்கள், நெய் போன்றவை வாங்கினோம்.
ஞாயிறு, 20-09-09 அர்விந்த்-க்ருத்திகா மயிலாப்பூர் சென்று, மாலை, புஷ்பம், வாழை இலை, பழம் போன்றவற்றை வாங்கினர்
ஏற்பாடுகளும், வாங்க வேண்டியவைகளும் செய்து முடிக்கப்பட்டு விட்டன; இனி விழா கொண்டாட வேண்டியதுதான்.
தொடர்கிறது ....
ராஜப்பா
11:30 AM, 24-09-2009

Comments