பல வருஷங்களுக்குப் பிறகு - அது இருக்கும் 14,1 5 வருஷங்கள் அல்லது அதற்கும் மேல் - நேற்று (8-9-2009) நான் ஷூ வாங்கினேன் !! நீண்ட நாட்களாகவே தினமும் காலையில் 7 மணிக்கு நடப்பதை (walking) வழக்கமாகக் கொண்டுள்ளேன். சமீபத்தில் மெரீனா கடற்கரையிலும் நடக்க ஆரம்பித்தேன் (என்னுடைய blog படிக்க). என்னைத் தவிர மற்ற எல்லாரும் (10 வயசிலிருந்து 90 வயசு வரை, ஆண்கள் மற்றும் பெண்கள்) மெரீனாவில் நடக்கும் போது காலில் ஷுவுடன் நடப்பதாக என் மனத்தினுள் ஒரு குறுகுறுப்பு.
எனவே நானும் ஷூ கட்சியில் சேர்ந்து விட்டேன் - இன்று காலை புது ஷுவுடன் நடந்தேன் !!
ராஜப்பா
10:15 மணி 09-09-09
எனவே நானும் ஷூ கட்சியில் சேர்ந்து விட்டேன் - இன்று காலை புது ஷுவுடன் நடந்தேன் !!
ராஜப்பா
10:15 மணி 09-09-09
Comments