இன்று (17-10-2009) தீபாவளிப் பண்டிகை. எங்களுக்குக் கிடையாது (பெரிய மன்னி காலமானதால்). போன வருஷமும் தீபாவளி கொண்டாடவில்லை (கிரிஜா காலமாகி ஒரு வருஷம் நிறைவடையாததால்).
வழக்கம்போல விடியற்காலம் 4-30 க்கு எழுந்து, நீராடி, பாராயணங்கள் பண்ணி, கீதை படித்து, பின்னர் 7 மணிக்கு மரீனா கடற்கரை சென்றேன். அங்கு 45 நிமிஷங்கள் நடந்தபின், வீடு திரும்பினேன். பல பேர் போனில் வாழ்த்து தெரிவித்தனர். விஜயா குலாப் ஜாமூன், ஓமப்பொடி பண்ணினாள்.
குழந்தை அதிதி மிகவும் மகிழ்ச்சியாக மத்தாப்புக்கள் கொளுத்தினாள்.
ராஜப்பா
09:30 17-10-2008

Comments