நேற்று காலை வெந்தயக்கீரை (Methi) வாங்கினேன். ”யானை விலை, குதிரை விலை” என்று சொல்வார்களே, அதை திருத்தி, “வாழை விலை, வெந்தயக்கீரை விலை” என இனி சொல்லவேண்டும். ஒரு கட்டு ரூ. 13/- !! (வாழைக்காய் 6/-)
கீரையை ஆய்ந்து, நறுக்கி சாம்பார் பண்ணினோம். சுடச்சுட சாம்பாரும், சப்பாத்தியும் தான் இன்றைய லஞ்ச். இந்த கூட்டணி எனக்கு மிகவும் பிடித்தமானது. ரசித்து, ருசித்து சாப்பிட்டேன்.
வெந்தயக்கீரை சாம்பார் செய்முறை எனக்குத் தெரியாது. வெந்தயக்கீரை சாதம் பற்றிய செய்முறை இங்கு படிக்கவும் (ராஜி-வாசு எழுதியது)
ராஜப்பா
5-11-2009
9-05 AM

Comments