இது என்னுடைய 601-வது blog-post.
இன்று 5-9-2012 காலையில் ஒரு விளம்பரம் வந்தது. மயிலாப்பூர் ரங்காச்சாரி கடையில் தள்ளுபடியில் புடைவை விற்பனை. விஜயா உடனே முடிவெடுத்தாள், அங்கு போவதென. மதியம் 4 மணிக்கு கடையில் இருந்தோம். அலைமோதும் கூட்டம் என சொல்ல மாட்டேன்; ஆனால் நல்ல கூட்டம்.
என்னைப் போன்று ஓரிரு ஆண்களைத் தவிர மீதி அத்தனை பேரும் பெண்மணிகள் - 95 % பிராமணர்கள் - 98% 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள். வாங்கிவிட்ட பெண்மணிகளின் கையில் சராசரியாக 5 (அ) 6 புடைவைகள் ! அள்ளிக் கொண்டு போனார்கள். சராசரியாக ஒவ்வொருத்தரும் ரூ 3000/- செலவழித்திருப்பார்கள்.
விஜயா எத்தனை வாங்கினாள் - அது ரகசியம்.....
ராஜப்பா
5-9-2012
7 மணி மாலை.

Comments